Tag Archives: திபெத்

‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து ...

மேலும் படிக்க »

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் கோவாவில் திபெத்தை சேர்ந்த 43 பேர் கைது

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் கோவாவில் திபெத்தை சேர்ந்த 43 பேர் கைது

கோவாவில் உள்ள மார்கோ நகரில் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜின்பிங் கோவா வருவதற்கு சற்று முன்பு மாநாட்டு திடல் அருகே திபெத்தை சேர்ந்த சிலர் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திபெத்துக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தி திபெத் இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை ...

மேலும் படிக்க »

தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது: தைவானுக்கு சீனா எச்சரிக்கை

தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது: தைவானுக்கு சீனா எச்சரிக்கை

தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது என தைவானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தலாய் லாமா என்பது திபெத் புத்த மதத்தின் தலைமை பதவி ஆகும். இந்தப் பதவியில் தற்போது இருப்பவர், டென்சின் கியாட்சோ (வயது 81) ஆவார். இவர்தான் திபெத் மக்களின் அரசியல் மற்றும் ஆன்மிக தலைவராக திகழ்கிறார். உலகளாவிய அமைதிக்காக பாடுபடுகிறவர் என்ற வகையில், ...

மேலும் படிக்க »

ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு அமெரிக்கா-சீனா நட்பில் பாதிப்பு எச்சரிக்கை!

ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு அமெரிக்கா-சீனா நட்பில் பாதிப்பு எச்சரிக்கை!

திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதனால் அமெரிக்கா-சீனா இடையிலான நட்பில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமா அமெரிக்காவில் ...

மேலும் படிக்க »

பாராளுமன்றத்தேர்தல் திபெத்தியர்கள் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு; புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆர்வம்

பாராளுமன்றத்தேர்தல் திபெத்தியர்கள் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு; புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆர்வம்

திபெத்தியர்கள் உலகின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர். தற்போது அவர்களின் பிரதமராக லாப்சாங் சங்காய் இருந்து வருகிறார். இந்த நிலையில் 45 உறுப்பினர்களை கொண்ட புதிய பாராளுமன்றத்தையும், புதிய பிரதமரையும் தேர்ந்தெடுப்பதற்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 94 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர்.இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் திபெத்தியர்களின் தேர்தலுக்காக 9 மையங்கள் ...

மேலும் படிக்க »

திபெத் அகதிகளுக்கு வாக்குரிமை வழங்கியது போல் தமிழீழ அகதிகளுக்கும் வாக்குரிமை கிடைக்குமா?

திபெத் அகதிகளுக்கு வாக்குரிமை வழங்கியது போல் தமிழீழ அகதிகளுக்கும் வாக்குரிமை கிடைக்குமா?

தமிழ்நாட்டில் தமிழீழத்தில் இருந்து வந்த தமிழர்கள் பலர் அகதிகளாக கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதே போன்று ஆப்கான் அகதிகள், திபெத் அகதிகள், பங்களாதேஷ் அகதிகள் மற்றும் பர்மிய அகதிகள் கூட தங்கியிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அகதிகளுக்கு என்று முறைப்படுத்தப்பட்ட எந்தவிதமான சட்ட வரைமுறையும் இல்லை. ஏன் 1951ஆம் ஆண்டு ...

மேலும் படிக்க »

சிறுபான்மை மக்களுக்கும் திபெத்தியர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்குவதில் சீனாபுதிய கட்டுபாடுகளை விதிக்கிறது

சிறுபான்மை மக்களுக்கும் திபெத்தியர்களுக்கும்  கடவுச்சீட்டு வழங்குவதில் சீனாபுதிய கட்டுபாடுகளை விதிக்கிறது

திபெத்தியர்கள், இதர சிறுபான்மையின மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு புகார் தெரிவித்தது. சீனாவில் கடவுச்சீட்டு பெற விரும்புபவர்களுக்கு இருவேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதன்படி, நாட்டில் பெரும்பான்மையினரான “ஹான்’ இன மக்கள் வாழும் பகுதிகளில் கடவுச்சீட்டு பெற எளிய நடைமுறையையும், திபெத்தியர்கள், ...

மேலும் படிக்க »

திபெத் எல்லை மூடல்: கைலாஷ் யாத்திரை பாதிப்பு

நேபாள நில நடுக்கத்தையொட்டி திபெத் எல்லைகளை சீனா மூடியுள்ளதால், கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹிந்து, புத்த மதத்தினரின் புனிதத் தலமாகக் கருதப்படும் கைலாயத்துக்கு நேபாளம் வழியாக ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஆயிரக்கணக்கானோர் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டும் கைலாஷ் யாத்திரை மேற்கொள்வதற்காக சுமார் 25,000 ...

மேலும் படிக்க »

தலாய் லாமாவுக்கு விசா வழங்க தென்னாப்பிரிக்கா மறுப்பு

தலாய் லாமாவுக்கு விசா வழங்க தென்னாப்பிரிக்கா மறுப்பு

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நிகழவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா கேப் டவுனில் அடுத்த மாதம் ‘அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் உலகளாவிய உச்சி மாநாடு’ நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டெஸ்மாண்ட் டுடூ, நெல்சன் மண்டேலா, எஃப்.டபிள்யூ. தி கிளெர்க் ...

மேலும் படிக்க »

தலாய் லாமாவை ஒபாமா சந்தித்து பேசுவதா?: அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

தலாய் லாமாவை ஒபாமா சந்தித்து பேசுவதா?: அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா, இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார்.திபெத்தியர்களுக்கான நாடு கடந்த அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் அவர், சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை திரட்டி வருகிறார். தாய்நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top