Tag Archives: தினேஷ்

எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர்: தினேஷ்

எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர்: தினேஷ்

அட்டகத்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வர வெறுப்பு பெற்றது. இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை படத்தில் நடித்த தினேஷ், அதில் சிறப்பாக நடித்து இருந்த தினேஷ் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டார். இதை தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த படங்கள் சில தொலைவியை சந்தித்தன. இதனால் ...

மேலும் படிக்க »

“ கபாலி ’ ரஜினி அறிமுக காட்சியை கசியவிட்டவர்களுக்கு நன்றி!” – கலைப்புலி எஸ்.தாணு

“ கபாலி ’ ரஜினி அறிமுக காட்சியை கசியவிட்டவர்களுக்கு நன்றி!” – கலைப்புலி எஸ்.தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.   உலகமெங்கும் நாளை (ஜூலை 22) இப்படம் வெளியாக இருக்கிறது. டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் முதல் வாரத்துக்கான விற்பனை ...

மேலும் படிக்க »

ஒருநாள் கூத்து: பிரபல இயக்குநர்கள் பாராட்டு!

ஒருநாள் கூத்து: பிரபல இயக்குநர்கள் பாராட்டு!

அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், ரித்விகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ஒருநாள் கூத்து. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பிரபல தமிழ் இயக்குநர்கள் பாராட்டியுள்ளார்கள். ஒருநாள் கூத்து படம் பற்றி இயக்குநர் சேரன்: இப்போதுதான் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களுக்கு பெண்களின் ...

மேலும் படிக்க »

ஒருநாள் கூத்து திரைவிமர்சனம்

ஒருநாள் கூத்து திரைவிமர்சனம்

ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வரும் தினேஷும், அதே கம்பெனியில் கூடவே பணிபுரிந்துவரும் நிவேதா பெத்துராஜுவும் காதலித்து வருகிறார். நிவேதா பெத்துராஜ் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தினேஷோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். வாழ்க்கையில் செட்டிலான பிறகுதான் கல்யாணம் என்ற முடிவில் இருக்கிறார் தினேஷ். ஆனால், நிவேதாவோ தனது பெற்றோரிடம் தினேஷை அறிமுகப்படுத்தி, விரைவில் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவெடுக்கிறார். ...

மேலும் படிக்க »

கபாலி நடிகர்களுக்கு தடை?

கபாலி நடிகர்களுக்கு தடை?

கபாலி படம் பிரமாண்டமாக இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் கூட இந்த மாத இறுதியில் வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன், தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, மைம் கோபி என பலரும் நடித்துள்ளனர். இவர்கள் யாரும் படம் வரும் வரை கபாலி குறித்து எந்த பேட்டியும் கொடுக்க கூடாது ...

மேலும் படிக்க »

கபாலிக்காக தன் திரையுலக வாழ்க்கையிலேயே முதன் முறையாக ரஜினி செய்த செயல்.. அதிர்ந்து போன இயக்குனர்..

கபாலிக்காக தன் திரையுலக வாழ்க்கையிலேயே முதன் முறையாக ரஜினி செய்த செயல்.. அதிர்ந்து போன இயக்குனர்..

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது, இப்படத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்த ரித்விகாவும் இணைந்துள்ளார். அவருடன் சீன நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ...

மேலும் படிக்க »

அட்டகத்தி தினேஷின் “திருடன் போலீஸ்” – திரை விமர்சனம்!

அட்டகத்தி தினேஷின் “திருடன் போலீஸ்” – திரை விமர்சனம்!

காவல்துறை சம்பந்தமாகவும் தந்தைப்பாசத்தைப் பேசுகிற விதமாகவும் நிறையப்படங்கள் வந்துவிட்டன. இந்தப்படத்தில் அவை இரண்டையும் கலந்து முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார் ராஜேஷ். அவருடைய மகன் நாயகன் தினேஷ், பொறுப்பற்று ஊர் சுற்றிக் கொண்டிருப்பதோடு காவல் உயரதிகாரியின் மகனோடும் மல்லுக்கு நிற்கிறார். இதன்விளைவு ராஜேஷ் கொலை செய்யப்படுகிறார். அதன்பின்னர் தினேஷ¨க்குக் காவல்துறையில் வேலை ...

மேலும் படிக்க »

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளி வரவிருக்கும் திருடன் போலீஸ் திரைப்படம் ஒரு முன்னோட்டம்!

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளி வரவிருக்கும் திருடன் போலீஸ் திரைப்படம் ஒரு முன்னோட்டம்!

அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் திருடன் போலீஸ். இப்படத்தை எஸ்.பி.பி.சரன் தயாரித்துள்ளார். இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின் ஒரு சிறப்பு முன்னோட்ட வீடியோ இதோ உங்களுக்காக. படத்தின் டிரைலர்:- படத்தின் பாடல்களுக்கு:-

மேலும் படிக்க »

செப்டம்பரில் வெளிவரவிருக்கும் அட்டகத்தி தினேஷின் திருடன் போலீஸ்!

செப்டம்பரில் வெளிவரவிருக்கும் அட்டகத்தி தினேஷின் திருடன் போலீஸ்!

சமீபத்திய இசை வெளியீடுகளில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த இசை தொகுப்பு எஸ்.பி.பீ சரணின் காபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் திருடன் போலீஸ் படத்தின் இசை ஆகும். தினேஷ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில், புதிய இயக்குனர் கார்த்திக் இயக்க வெளிவர தயாராக இருக்கும் திருடன் போலீஸ் படத்தின் ...

மேலும் படிக்க »

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்!

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top