Tag Archives: தினக்கூலி

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை ...

மேலும் படிக்க »

விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயம்: மத்திய அரசு அறிவிப்பு

விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயம்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “விவசாய கூலி தொழிலாளர்களின் (சி பிரிவு) தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது” என கூறினார்.. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் ...

மேலும் படிக்க »

மழை நீரோடு கலந்து வரும் ஆலை கழிவு (விடியோ இணைப்பு)

மழை நீரோடு கலந்து வரும் ஆலை கழிவு (விடியோ இணைப்பு)

கடந்த எட்டு நாட்களாக பெய்த மழையில் சென்னை,  காஞ்சிபுரம் திருவள்ளூர் வெள்ளத்தில் மிதந்தது எல்லோரும்  அறிந்ததே ,இந்த வெள்ளத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் தனி தீவுகளில் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டது.   வில்லிவாக்கம் அருகில் உள்ள அண்ணி சத்தியா நகர் பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. கனமழையினால் மட்டும் இந்த பகுதி ...

மேலும் படிக்க »

போக்குவரத்துத் தொழிலாளர்களின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதை அடுத்து, வரும் 20-ஆம் தேதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. 240 நாட்கள் பணி செய்திருந்தால் அந்தப் தொழிலாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top