Tag Archives: தினகரன்

காவிரி பிரச்சனையில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? – புகழேந்தி

காவிரி பிரச்சனையில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? – புகழேந்தி

தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட அவைத்தலைவர் ஜோதி தலைமையில் தஞ்சை வடக்கு மாவட்ட திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- காவிரி நதி நீர் பிரச்சினையில் அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு ...

மேலும் படிக்க »

டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழும் – தினகரன்

டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கவிழும் – தினகரன்

கடந்த 2-ந் தேதி அன்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயணத்தை தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தொடங்கினர். நேற்று அவர் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை தஞ்சை தொகுதியில் தொடங்கினார். தஞ்சை புன்னைநல்லூர், கரந்தை, மருங்குளம், நாஞ்சிக்கோட்டை அண்ணாநகர் ஆகிய இடங்களில் தினகரன் மக்களை சந்தித்து பேசினார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மக்கள் மத்தியில் அவர் ...

மேலும் படிக்க »

குக்கர் சின்னத்திற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை உள்ளது – தங்க தமிழ்செல்வன்

குக்கர் சின்னத்திற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வல்லமை உள்ளது  – தங்க தமிழ்செல்வன்

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வர உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க முடியுமா? ஆர்.கே.நகரில் வாக்குறுதிகளை டிடிவி நிறைவேற்றுவார். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ அப்போலோவில் எடுத்த வீடியோ தான். தேவைப்பட்டால் ...

மேலும் படிக்க »

தினகரன் வெற்றி குறித்து நான் கருத்து கூற முடியாது – விஜயகாந்த்

தினகரன் வெற்றி குறித்து நான் கருத்து கூற முடியாது – விஜயகாந்த்

தென்சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைகளுக்கு கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவி பிரமேலதா, மாவட்ட செயலாளர் வி.சி. ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தேர்தல்; தேர்தலை நிறுத்த பா.ஜனதா சதி – தினகரன் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தேர்தல்; தேர்தலை நிறுத்த பா.ஜனதா சதி – தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தினகரன் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் உங்கள் பேராதரவோடு நான் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதால் ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து பா.ஜனதா தேர்தலை ஒத்தி வைக்க சதி செய்கிறது. பா.ஜ.க.வின் ஒரே திட்டம் இத்தொகுதியில் நான் வெற்றி பெறக்கூடாது என்பது தான். பா.ஜ.க.வுக்கு இத்தொகுதியில் டெபாசிட் போய் விடும் என்பதை அவர்கள் ...

மேலும் படிக்க »

இரட்டை இலை யாருக்கு? இன்று வழக்கு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ – எம்.பி.க்கள் டெல்லி பயணம்

இரட்டை இலை யாருக்கு? இன்று வழக்கு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ – எம்.பி.க்கள் டெல்லி பயணம்

சென்னை: எடப்பாடி-ஓ.பி.எஸ் அணியினரும், டி.டி.வி. தினகரன் அணியினரும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டு உள்ளனர். இதன்மீதான விசாரணை இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் கமி‌ஷனில் நடை பெறுகிறது. எடப்பாடி- ஓ.பி.எஸ். அணி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனு சாமி முன்னாள் ...

மேலும் படிக்க »

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை

அதிமுக ஓபிஎஸ் , எடப்பாடி அணிகள் ஒன்றாக இணைந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிக்க, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் தற்போது இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவு எம். எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: புதுச்சேரி விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு

கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம்: புதுச்சேரி விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு

எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று முன்தினம் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்கள் 19 பேரும் டி.டி.வி.தினகரன் வீட்டில் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பிறகு கவர்னரிடம் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் ...

மேலும் படிக்க »

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்- தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம்

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்- தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம்

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க. தமிழ்செல்வன். இன்று காலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தோம்  ஆளுநர் ...

மேலும் படிக்க »

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

வரும் 14ம் தேதி டிடிவி தினகரன் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.     தினகரன் மேலூரில் பொதுக்கூட்டத்துக்குப் போகும்போது “சென்னைத் தலைமைக்கழகத்தில் சசிகலாவின் பேனர் கட்ட இருக்கிறோம். இதற்கு இடைஞ்சல் வந்தால், சும்மா வேடிக்கை பார்க்கமாட்டோம். தேர்தல் கமிஷன் தரப்பில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஏதோ ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட ஒரு ...

மேலும் படிக்க »
Scroll To Top