ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். கஷ்மீரில் நடக்கும் மக்களுக்கு எதிரான போலிஸ் மற்றும் இராணுவ அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ”1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ...
மேலும் படிக்க »