Tag Archives: தா. பாண்டியன்

அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு, காவிரி விவகாரத்தால் சுயமரியாதையை இழந்துவிட்டது தமிழகம்: தா.பாண்டியன்

நீட் தேர்வு, காவிரி விவகாரத்தால் சுயமரியாதையை இழந்துவிட்டது தமிழகம்: தா.பாண்டியன்

  புதுக்கோட்டையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம் பி தா .பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.   தமிழகத்துக்கு நீட் தேர்வு, காவிரி விவகாரம் போன்றவற்றில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. தமிழகத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மத்திய அரசின் காலடியில் தமிழக அரசு வைத்துவிட்டதால், தமிழகம் சுயமரியாதையையும், சுயஉரிமையையும் இழந்து தவிக்கிறது. ...

மேலும் படிக்க »

அய்யா அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்!

அய்யா அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்!

நேற்று உயிர்நீத்த ஆனாரூனா என்றழைக்கப்படும் அய்யா அருணாச்சலத்தின் இன்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், அற்புதம் அம்மாள், குயில் தாசன், மறுமலர்ச்சி திராவிடர் முனேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ...

மேலும் படிக்க »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திப்புசுல்தானுக்கு விழா-தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திப்புசுல்தானுக்கு விழா-தா.பாண்டியன்

வெள்ளச் சேதங்களை சமாளிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கூடுதல் நிதி பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். இது குறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், கடலூர் உட்பட 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீர்த் தேக்கங்களை ...

மேலும் படிக்க »

இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து பிரிந்ததுதான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி. அவர்கள் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்: தா.பாண்டியன் ஆவேசம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து பிரிந்ததுதான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி. அவர்கள் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்: தா.பாண்டியன் ஆவேசம்

ஈரோடு கருப்பண்ண வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் கல்யாணசுந்தரம் இல்ல புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் ...

மேலும் படிக்க »

உடல்நலக் கோளாறு காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக் கோளாறு காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்படுவதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு கூறினார். இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் 215-வது ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு: தா.பாண்டியன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு: தா.பாண்டியன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கி உள்ளது என்று இந்திய கம்யூனிஸ் கட்சி பொதுச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார். கோவையில் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும் போது, ”தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கி உள்ளது. மின்வெட்டால் தமிழக நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை ...

மேலும் படிக்க »

தா.பாண்டியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

தா.பாண்டியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வருகிற 13–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஸ்ரீரங்கத்தில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக இன்று திருவானைக்காவலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று இரவு திருச்சிக்கு ...

மேலும் படிக்க »

ஒபாமா இந்தியா வருகை: ஜனவரி 24-ல் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஒபாமா இந்தியா வருகை: ஜனவரி 24-ல் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் வருகிற 24ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.யு.சி.ஐ. (சி) மாநில செயலாளர் ரங்கசாமி, சி.பி.ஐ. (எம்.-எல்.) மாநில செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் ...

மேலும் படிக்க »

சட்டமன்ற ஜனநாயகம் கேலிக் கூத்தாகி விட்டது: தா.பாண்டியன்–ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

சட்டமன்ற ஜனநாயகம் கேலிக் கூத்தாகி விட்டது: தா.பாண்டியன்–ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:– மோடி அரசு பொறுப்பேற்று 6 மாதம் ஆகிவிட்டது. இந்த காலத்தில் மக்கள் விரோத ஆட்சியாகவே செயல்பட்டுள்ளார்கள். மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதி வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். இது திட்டமிட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top