Tag Archives: தாய்லாந்து

யிங்லக் ஷினவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை!

யிங்லக் ஷினவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை!

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (வயது 47). கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் பதவி நீக்கப்பட்ட பிரதமரான தனது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் பினாமியாக ...

மேலும் படிக்க »

பிகினி ஆடை குறித்த தவறான கருத்து: மன்னிப்பு கோரினார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஒசா!

பிகினி ஆடை குறித்த தவறான கருத்து: மன்னிப்பு கோரினார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஒசா!

பிகினி ஆடை அணிந்தால் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று தான் கூறிய கருத்தை திரும்ப பெற்றுள்ள தாய்லாந்து பிரதமர், பிரயுத் சன்-ஒசா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பிரிட்டனை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் என்ற 23வயது பெண்ணும், டேவிட் மில்லர் என்ற 24வயது நண்பரும் தாய்லாந்து நாட்டின் கோ-டாவ் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை எதிர்த்த முக்கிய தலைவர்கள் கைது

தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை எதிர்த்த முக்கிய தலைவர்கள் கைது

தாய்லாந்து நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவ தளபதி பிரயுத் சான் ஓ சா, கடந்த மே 22ந் தேதியன்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது அறிவித்தார். அங்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் சூழல் ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் நாடாளுமன்ற மேலவையை கலைத்து ராணுவம் அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தில் நாடாளுமன்ற மேலவையை கலைத்து ராணுவம் அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தின் நாடாளுமன்ற மேலவை கலைக்கப்பட்டதாக அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ள ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தேசிய அமைதி மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வின்தாய் சுவாரி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நாடாளுமன்ற மேலவை (செனட்) கலைக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேசியப் பேரவை (கீழவை) அல்லது மேலவைக்கு பதிலாக ...

மேலும் படிக்க »

தாய்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்!

தாய்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்!

ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்த தக்ஷின் ஷினவத்ரா, கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அங்கு அவரது சகோதரி யிங் லக் ஷினவத்ரா இடைக்கால பிரதமராக இருந்து வந்தார். அவர் தனது சகோதரரின் பினாமியாக செயல்படுவதாகக்கூறி அவரை ஆட்சியில் இருந்து அகற்றக்கோரி கடந்த நவம்பர் மாதம் முதல் ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது

தாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய போராட்டங்கள் அங்கு நாளுக்குநாள் அதிகரித்துவந்ததே தவிர பிரச்சினைகளுக்கு எந்த முடிவும் ஏற்படவில்லை. எதிர்க்கட்சிகள் தந்த நெருக்கடி தாளாமல் தான் பதவியிலிருந்து விலகுவதாக இங்க்லக் அறிவித்தபோதும் தொடர்ந்து காபந்து பிரதமராக பதவியில் நீடித்தார். அதேபோல் அவர்களின் எதிர்ப்பை மீறி ...

மேலும் படிக்க »

தாய்லாந்து பிரதமர் பதவிலக நீதிமன்றம் உத்தரவு!

தாய்லாந்து பிரதமர் பதவிலக நீதிமன்றம் உத்தரவு!

தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவத்ரா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தாய்லாந்தில் பிய் தாய் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியாக ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று ஆளும் கூட்டணி அரசு பதவி விலக ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் பிரதமரை பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் தொடர் வலியுறுத்தல்!

தாய்லாந்தில் பிரதமரை பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் தொடர் வலியுறுத்தல்!

தாய்லாந்தின் நீதித்துறை மற்றும் ராணுவப் பிரிவுகளின் ஆதரவு கொண்ட முடியரசு அமைப்பிற்கும், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மக்களின் பாரம்பரியமான ஆதரவுடன் ஆட்சி நடத்தும் கோடீஸ்வர ஷினவத்ரா குடும்பத்தினருக்கும் இடையில் நடந்துவரும் எட்டு வருடப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த 2006-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட தக்ஷின் ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் பிரதமரை கண்டித்து பொதுமக்கள் பேரணி!

தாய்லாந்தில் பிரதமரை கண்டித்து பொதுமக்கள் பேரணி!

பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவை பதவி விலகக் கோரி தாய்லாந்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் மாபெரும் பேரணியை மேற்கொண்டு வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் தற்போதைய பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா கடந்த 2006-ம் ஆண்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தஷினுக்கு ஆதரவாக செயல்படுகின்றார் என்றும் அவரும் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் கடந்த நவம்பர் மாதம் முதலே ...

மேலும் படிக்க »

தாய்லாந்து தேர்தல் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது: நீதிமன்றம் அறிவிப்பு!

தாய்லாந்து தேர்தல் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது: நீதிமன்றம் அறிவிப்பு!

தாய்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் அந்நாட்டு பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு இந்த அறிவிப்பு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி தேர்தலை சட்டவிரோதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top