Tag Archives: தாய்லாந்து

ஆற்றில் மூழ்கிய பாகனை காப்பாற்றிய பெண் யானை: வீடியோ

ஆற்றில் மூழ்கிய பாகனை காப்பாற்றிய பெண் யானை: வீடியோ

தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இங்கு ஹம்லா என்னும் ஐந்து வயதான பெண் யானை ஒன்றும் உள்ளது. அந்த யானைக்கு பயிற்சியாளராக டாரிக் தாம்சன் (42) என்பவர் உள்ளார். அந்த சரணாலயத்தை சுற்றி உள்ள ஆற்றில் டாரிக்  குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்குவது போன்ற செய்கையை செய்ய கரையில் இருந்த ...

மேலும் படிக்க »

தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார்

தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார்

உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பிரசித்தி பெற்ற தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார் என்று தாய்லந்து அரண்மனை அறிவித்தது.   இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசரின் உடல்நிலை ஸ்திரமற்ற நிலையில் உள்ளது என்று அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தி்ருந்தனர். அவர்கள் கூறியதில் இருந்து, மருத்துவமனைக்கு வெளியில் அரசரின் நலம் விரும்பிகள் ...

மேலும் படிக்க »

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கம் ரத்து

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கம் ரத்து

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கத்தை உலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இதனால் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். தாய்லாந்தை சேர்ந்த முன் னணி பேட்மிண்டன் வீராங் கனையான ராட்சானோக் இன்டானோன் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். ...

மேலும் படிக்க »

தாய்லாந்தில் அம்பலமான நவீன தேர்வு-மோசடி

தாய்லாந்தில் அம்பலமான நவீன தேர்வு-மோசடி

தாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. மூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம் ...

மேலும் படிக்க »

போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் இந்தியா 5-ஆம் இடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா முதலிடத்தில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ...

மேலும் படிக்க »

இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

இந்தியா, தாய்லாந்து உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிப்பு

இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான காரணமாகக் கூறுகிறார்கள். தாய்லாந்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்து போனதால் நாட்டின் பல பகுதிகள் வறண்டு போக, விவசாயம் கடுமையாக ...

மேலும் படிக்க »

மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ ஒன்று அமைக்கப்பட உள்ளது.

மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் உலக தரத்தில் ‘உயிரியல் பூங்கா’ ஒன்று அமைக்கப்பட உள்ளது.

மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை தண்ணீருக்கு அடியில் நேரடியாக சுற்றுலா பயணிகள் காண்பதற்காக வெளிநாடுகளில் இருப்பது போன்று உலக தரத்தில் ரூ.257.59 கோடியில் மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் ‘உயிரியல் பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், துபாய், அமெரிக்கா (புளோரிடா மாகாணம்) உள்ளிட்ட பல்வேறு மேலைநாடுகளில் கடலுக்கு அடியில் ...

மேலும் படிக்க »

முடக்கப்பட்ட தாய்லாந்து அரசின் இணைய தளங்கள் செயல்பாட்டுக்கு வந்தன

முடக்கப்பட்ட தாய்லாந்து அரசின் இணைய தளங்கள் செயல்பாட்டுக்கு வந்தன

இணைய தாக்குதலின் காரணமாக முடங்கிப்போயிருந்த தாய்லாந்து அரசின் இணையதளங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. இந்தத் தளங்களின் மீது ஒருங்கிணைந்தவகையில் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக, இவை முடங்கிப்போயிருந்தன. அரசின் இணையத் தளத்திற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்காக ஃபயர்வால் ஒன்றை உருவாக்க முயலும் ராணுவ அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தியதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தாய்லாந்து அரசின் இந்த திட்டம் ...

மேலும் படிக்க »

பாங்காக் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

பாங்காக் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மத்திய பாங்காக்கின் சில்டாம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் நேற்று திடீரென சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சித்டாம் பகுதியில் உள்ள ஏரவான் கோயில் முன்பாக, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி ...

மேலும் படிக்க »

மலேசியாவில் 28 கடத்தல் முகாம்களும் – 139 கல்லறை தளங்களும் கண்டுபிடிப்பு: போலீஸ் அதிர்ச்சி தகவல்

மலேசியாவில் 28 கடத்தல் முகாம்களும் – 139 கல்லறை தளங்களும் கண்டுபிடிப்பு: போலீஸ் அதிர்ச்சி தகவல்

தாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில் நேற்று 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட வடக்கு மலேசிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 28 கடத்தல் முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட 139 ...

மேலும் படிக்க »
Scroll To Top