Tag Archives: தாமிரபரணி

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்; நம்பியாறு அணை நிரம்பியது; கடை மடை விவசாயத்திற்கு நீர் இல்லை!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்; நம்பியாறு அணை நிரம்பியது; கடை மடை விவசாயத்திற்கு நீர் இல்லை!

தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாக வெள்ளம். நம்பியாறு அணை நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் ...

மேலும் படிக்க »

விவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

விவசாயிகள்  பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

கடந்த ஒரு மாத காலமாக  தமிழக விவசாயிகள்  டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி காரணமாக வேலை இழந்திருக்கும் தமிழக விவசாய தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டும். காவேரி  டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான ...

மேலும் படிக்க »

தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு: சமூக வலைதள நண்பர்கள் உண்ணாவிரதம்

தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு: சமூக வலைதள நண்பர்கள் உண்ணாவிரதம்

தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து நெல்லையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் சமூக வலைதள நண்பர்கள் குழுவினர் வண்ணார்பேட்டை ...

மேலும் படிக்க »

தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டம்

தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டம்

தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து நெல்லையில் இன்று 3-வது நாளாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.  நேற்று சமூக ...

மேலும் படிக்க »

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்; சட்டசபையில் வசந்தகுமார்

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்; சட்டசபையில் வசந்தகுமார்

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபையில் வசந்தகுமார் வலியுறுத்தி பேசினார். சட்டசபையில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் பேசும் போது கூறியதாவது:– இந்தியாவிலேயே முதல் முறையாக நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. அங்கே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதனை சரி செய்ய வேண்டும். மேலும் தாமிரபரணி, கருமேனியாறு, ...

மேலும் படிக்க »

மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருமாவளவன்

மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டி: திருமாவளவன்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ...

மேலும் படிக்க »

நெல்லை தாமிரபரணி படுகொலையில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

நெல்லை தாமிரபரணி  படுகொலையில்  உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999–ம் ஆண்டு 23–ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப் பாலம் பகுதியில் பேரணி வந்த ...

மேலும் படிக்க »

தாமிரவருணியில் ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும்

தாமிரவருணியில்  ஆலைக் கழிவுகள் கொட்டப்படுவதை  தடுக்கவேண்டும்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தாமிரவருணி நதி பாதுகாப்பு இயக்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், திருநெல்வேலி மாவட்ட பொதுநல அமைப்பு ஆகியன சார்பில் அளிக்கப்பட்ட மனு: மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் தாமிரவருணி நதி திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் தொடங்கி 120 கி.மீ. பாய்ந்து ...

மேலும் படிக்க »

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் முன் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ‌3 பேர் உயிரிழந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் முன் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ராஜபாளையத்தைச்‌ சேர்ந்த பழனிவேல், ஜெயப்பிரகாஷ், ஜோதிவேல் ‌ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். சி‌றிது நேரத்திற்குப் ...

மேலும் படிக்க »

நீருக்கான புதிய சுதந்திர போராட்டத்தை துவங்க போறேன் : 92 வயதிலும் போராட்டத்தை கைவிடாத போராளி

நீருக்கான புதிய சுதந்திர போராட்டத்தை துவங்க போறேன் : 92 வயதிலும் போராட்டத்தை கைவிடாத போராளி

நயினார் குலசேகரன் இந்திய சுதந்திரத்திற்காக ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் கிராமங்களில் விடுதலை முழக்கத்தை கொண்டு சென்றவர். சுதந்திர இந்தியாவில் பதிமூன்று  முறை சிறைபடுத்தப்பட்டவர். இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்களில் ரேசன்கடை அமைப்பதில் இருந்து தாமிரபரணியில் அணை கட்டுவது வரை சிறிய, பெரிய என எல்லா கோரிக்கைகளுக்குமான போராட்டங்களில் முன் நிற்கிறார். அந்த 92 வயது போராளியை  ...

மேலும் படிக்க »
Scroll To Top