நீட் தேர்வில் உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவால் தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு ...
மேலும் படிக்க »