Tag Archives: தலைவர்

காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்

காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்

ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். கஷ்மீரில் நடக்கும் மக்களுக்கு எதிரான போலிஸ் மற்றும் இராணுவ அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ”1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ...

மேலும் படிக்க »

ஷியா தலைவரின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம்

ஷியா தலைவரின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம்

பஹ்ரைனின் முன்னணி ஷியா பிரிவு தலைவரான, ஷேக் இஸா காசீமின் குடியுரிமையை அரசு பறித்ததை அடுத்து, அவரது வீட்டின் முன்னர் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். மன்னர் ஹமத் பின் இஸா அல்-கலிஃபா தலைமையிலான சுன்னி முடியாட்சிக்கும் அவரது அரசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக ஆர்ப்பாட்டங்கள் எதையும் நடத்துவதற்கு எதிராக நாட்டின் ...

மேலும் படிக்க »

21 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: அஜய் மாக்கன் நம்பிக்கை

21 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: அஜய் மாக்கன் நம்பிக்கை

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அவற்றை காங்கிரஸ் கட்சி நிச்சயம்  கைப்பற்றும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார். தில்லி அரசுத் துறைகளுக்கு பார்லிமென்டரி செயலர்களாக 21 எம்எல்ஏக்களை நியமித்த ...

மேலும் படிக்க »

எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்

எதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்

89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றார். சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, அதிமுக அவை முன்னவர் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்

தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜூன் 3) கூடுகிறது. அதில், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

சஷாங்க் மனோகர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் அனுராக் தாக்கூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு செயலர் பதவி வகித்த அனுராக் தாக்கூருக்குப் பதிலாக தற்போது  பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிசிசிஐ பதவிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் அனுராக் ...

மேலும் படிக்க »

வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த்

வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த்

வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் மோதியூர் ரஹ்மான் நிசாமி தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ல் வங்கதேசம் போரிட்டது. அப்போது போர் குற்றங்களில் ஈடுபட்டதாக மோதியூர் ரஹ்மான் நிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த வங்கதேச நீதி ...

மேலும் படிக்க »

பனாமா பேப்பர்ஸ் விசாரணையில் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவேன்: நவாஸ் செரீப் சபதம்

பனாமா பேப்பர்ஸ் விசாரணையில் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவேன்: நவாஸ் செரீப் சபதம்

மத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய பட்டியல் சமீபத்தில் வெளியாகியது. ...

மேலும் படிக்க »

3-ம் நூற்றாண்டு நாணயத்தில் தகடூர் மன்னன் ‘அதியமான்’ பெயர்: நாணயவியல் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தகவல்

3-ம் நூற்றாண்டு நாணயத்தில் தகடூர் மன்னன் ‘அதியமான்’ பெயர்: நாணயவியல் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தகவல்

சங்ககால மன்னன் அதியமானின் பெயர் பொறித்த நாணயம் கிடைத்துள்ளதாக தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்ப தாவது: சங்ககால குறுநில மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி. அவனது ஊர் தகடூர். அதன் இப் போதைய பெயர் தருமபுரி. அவ்வையாருக்கு நெல்லிக்கனியை அளித்த அவன், மழவர் இனத்தைச் சேர்ந்தவன். அவனது முன்னோர், ...

மேலும் படிக்க »
Scroll To Top