Tag Archives: தலைமை நீதிபதி

நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை; தலைமை நீதிபதி அமர்வு முடிவு

நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை; தலைமை நீதிபதி அமர்வு முடிவு

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. “நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.   நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை ...

மேலும் படிக்க »

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்!

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக  தலைமை நீதிபதிக்கு 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்!

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையிலும் மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று விடாப்பிடியாக ...

மேலும் படிக்க »

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது – பிரஷாந்த் பூஷன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது – பிரஷாந்த் பூஷன்!

தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே ஹெல்மெட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது என்று பூஷண் மகாத்மா காந்தியை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார். சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் ...

மேலும் படிக்க »

தியாகிகள் தினத்தன்று அரசியலமைப்பு சட்டத்தை காக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஊர்வலம்;தலைமை நீதிபதிகண்டனம்

தியாகிகள் தினத்தன்று அரசியலமைப்பு சட்டத்தை காக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஊர்வலம்;தலைமை நீதிபதிகண்டனம்

உயர்நீதிமன்றத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை நிரந்தரமாக நிறுத்துவது  தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது  விசாரணை அமர்வு மகாத்மா காந்தியின் நினைவு  நாளான  தியாகிகள் தினத்தன்று உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பல முன்னணி மற்றும் மூத்த வக்கீல்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, டி.ஹரிபரந்தமான் மற்றும் கே கண்ணன் ஆகியோர் பங்கேற்றதை ...

மேலும் படிக்க »

கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து

கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ரஞ்சன் கோகோயை மூத்த வழக்கறிஞர்கள் வரவேற்றனர்  “கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஏ.பி.சாஹி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ...

மேலும் படிக்க »

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ராஜினாமா!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ராஜினாமா!

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா முடிவை எடுத்த அவர், தமிழகமும், தமிழர்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கமாக பேசியுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயா ஐகோர்ட்டுக்கு அவரை பணியிட மாறுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்ததை ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என அவரது முன்னாள் உதவியாளர் அளித்த புகாரை விசாரணை குழு தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை ...

மேலும் படிக்க »

தலைமை நீதிபதி வீடு முற்றுகை; முன்னாள் போலீஸ் ஐஜி.க்கு தொடர்பு;உயர் நீதிமன்றம் நடவடிக்கை

தலைமை நீதிபதி வீடு முற்றுகை; முன்னாள் போலீஸ் ஐஜி.க்கு தொடர்பு;உயர் நீதிமன்றம் நடவடிக்கை

முன்னாள் போலீஸ் ஐஜி சிவனாண்டிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டை வழக்கறிஞர்கள் முற்று கையிட்ட வழக்கில் தொடர்பு இருப்பதால், அந்த வழக்கை சிறப்பு அமர்வை உருவாக்கி உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிர காஷ் பரிந்துரைத்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாண்டிராஜ் என்பவர் கடந்த 2015 ஏப்ரல் ...

மேலும் படிக்க »

தலைமை நீதிபதி தகுதி நீக்க மசோதா; நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு

தலைமை நீதிபதி தகுதி நீக்க மசோதா; நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு

  தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட்- தகுதி நீக்க மசோதா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது   சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top