Tag Archives: தலைமைச் செயலகம் முற்றுகை

நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்

நீதிமன்ற தடை எங்களுக்கு பொருந்தாது;  திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்

நாளை நடத்தவிருந்த தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை எங்களுக்கு பொருந்தாத நிலையில்  போராட்டம் அமைதியான முறையில் கட்டாயம் நடக்கும் என குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான  போராட்ட குழு அறிவித்து உள்ளது சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி பிப்.19 சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ...

மேலும் படிக்க »

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை

    தாழ்த்தப்பட்ட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கல்வி உதவித்தொகையை அந்தந்த நிதியாண்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், அகில ...

மேலும் படிக்க »

20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை!

20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை!

திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். தமிழர்கள் படுகொலை குறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் ...

மேலும் படிக்க »
Scroll To Top