Tag Archives: தலைமை

மு.க.ஸ்டாலின் தலைமை;அனைத்துக்கட்சி தீர்மானம்! மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்!

மு.க.ஸ்டாலின் தலைமை;அனைத்துக்கட்சி தீர்மானம்! மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. காணொலிக்காட்சி மூலமாக நடந்த இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டம்; சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

குடியுரிமை திருத்த சட்டம்;  சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

குடியுரிமை திருத்த சட்டம்  2019, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். மத்திய அரசு ...

மேலும் படிக்க »

நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது

நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடியது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தனி அதிகாரிகள் நியமனம் உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம் 24-ந் தேதி (நாளை) காலையில் தலைமைச் செயலகத்தில் ...

மேலும் படிக்க »

தமிழக ஆளுநருடன் மூத்த அமைச்சர்கள்-தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு

தமிழக ஆளுநருடன் மூத்த அமைச்சர்கள்-தலைமை செயலாளர் திடீர் சந்திப்பு

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அளித்த சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், மேலும் பல்வேறு பரிசோதனைகள் செய்யவேண்டியிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை ...

மேலும் படிக்க »

அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்

அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, தற்போது நடித்தவரும் ‘தல 57’ வரை அவருடன் சேர்ந்து நடித்து வருபவர் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி. தனக்கு மிகவும் பிடித்துவிட்ட நடிகரான அப்புக்குட்டிக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக, அப்புக்குட்டியை வைத்து தனியாக போட்டோ ஷுட் ஒன்றையே நடத்தியவர் அஜித். அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறு அவருக்கு ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார். இதன்மூலம், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top