Tag Archives: தலைநகர்

தொலைக்காட்சிகள் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை: வெங்கையா நாயுடு தகவல்

தொலைக்காட்சிகள் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை: வெங்கையா நாயுடு தகவல்

தலைநகர் புதுடெல்லியில்  நடைபெற்ற பொருளாதார நிபுணர்கள் மாநாடு-2016 இல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது:- பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை இந்த ...

மேலும் படிக்க »

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின. இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியின்மீது இன்று ஒரு காரில் வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 4 போலீசார் உயிரிழந்தனர். இந்த ...

மேலும் படிக்க »

மசிடோனியா நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மசிடோனியா நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் ஸ்கோப்ச் மற்றும் அதன் புற பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், பூங்காக்களிலும் தஞ்சம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

தென் சூடான் ஐநா அமைதிகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு

தென் சூடான் ஐநா அமைதிகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள வெளிநாட்டு உதவி பணியாளர்களின் வளாகம், கடந்த மாதம் அரசு படையினரின் சீருடை அணிந்திருந்தவர்களால் முற்றுகையிடப்பட்டபோது, அந்த பணியாளர்களை மீட்பதற்கு தெற்கு சூடானிலுள்ள ஐநா அமைதி பாதுகாப்பு படை தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் பல மணிநேரம் பிடித்து வைத்து தாக்கப்பட்டதாகவும், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகவும், ஆண்கள் அடித்து ...

மேலும் படிக்க »

தென் ஆப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் கலவரம்: பேருந்துகளுக்கு தீவைப்பு

தென் ஆப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் கலவரம்: பேருந்துகளுக்கு தீவைப்பு

தென் ஆப்ரிக்கவில், போராட்டக்காரர்கள், தலைநகர் ப்ரிடோரியாவின் பல பகுதிகளில் பேருந்துகளுக்கு தீவைத்து சாலை மறியல்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள், உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி குறித்து கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரான தோகோ டிடிசாவுக்கு தனது உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என ஆப்ரிக்க தேசிய ...

மேலும் படிக்க »

சென்னையில் 2–வது நாளாக இடி–மின்னலுடன் பலத்த மழை சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் 2–வது நாளாக இடி–மின்னலுடன் பலத்த மழை சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் 2–வது நாளாக நேற்று இரவு இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு தலைநகர் சென்னையில் வழக்கத்தைவிட கூடுதலாகவே கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில், வெயிலுக்கு இதமாக நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ...

மேலும் படிக்க »

தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

தெலங்கானா உதயமாகி 2 ஆண்டு நிறைவு: விழா கோலம் பூண்டது ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன்‌ இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் முக்கிய கட்டடங்களும், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானது.

மேலும் படிக்க »

இலங்கையில் வெள்ளம், நிலச்சரி வில் பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்வு – 127 பேர் கதி என்ன?

இலங்கையில் வெள்ளம், நிலச்சரி வில் பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்வு – 127 பேர் கதி என்ன?

இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 15–ந்தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் கொழும்பு உள்பட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கெகல்லே மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த அடைமழையின் விளைவாக வெள்ளத்தோடு சேர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ...

மேலும் படிக்க »

சென்னயைில் வெயிலுக்கு சாலையில் செல்லும் கார்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன

சென்னயைில் வெயிலுக்கு சாலையில் செல்லும் கார்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன

சென்னையில் காசி தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. தலைநகர் சென்னையில் 105 டிகிரிவரை வெப்பம் பதிவாகியுள்ளதால் அனல்காற்று வீசிவருகிறது. அடிக்கும் ...

மேலும் படிக்க »

ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதி அளித்தப்படி சிறார் போராளிகளை பர்மிய இராணுவம் விடுவித்தது

ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதி அளித்தப்படி சிறார் போராளிகளை  பர்மிய இராணுவம் விடுவித்தது

பர்மிய இராணுவம் தமது படையிலிருந்த சிறார் போராளிகள் 46 பேரை சேவையிலிருந்து விடுவித்துள்ளது. அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சிறார்களை பணியில் இணைத்துக்கொள்ளல் மற்றும் அவர்களை பயன்படுத்தல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மியன்மார் தலைநகர் யாங்கூனில் நடந்த ஒரு நிகழ்வின்போது, இந்த சிறார்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ...

மேலும் படிக்க »
Scroll To Top