Tag Archives: தலித்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.   ...

மேலும் படிக்க »

தலித் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய உத்தரவு, மாணவர்கள் போராட்டம்

தலித் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய உத்தரவு, மாணவர்கள் போராட்டம்

பீகாரில் அதிக மதிப்பெண் பெற்ற காரணத்தினால் சக மாணவர்களால் தலித் மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகியை கைது செய்ய போலீஸ் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே பள்ளியில் நிர்வாகி மற்றும் பிற ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.      பீகாரில் பள்ளி சீருடையில் மாணவர்கள் சிலர் ஒன்று கூடி, ...

மேலும் படிக்க »

சென்னையில் நவ. 12-ம் தேதி தேசிய தலித் முன்னணி கூட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னையில் நவ. 12-ம் தேதி தேசிய தலித் முன்னணி கூட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை தலைநகர் புதுடெல்லியில் இன்று சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார். மேலும் திருமாவளவன் பேசுகையில், “சென்னையில் வருகிற நவம்பர் 12-ம் தேதி தேசிய தலித் முன்னணி கூட்டம் நடைபெறும். ...

மேலும் படிக்க »

ரோகித் வெமுலா விவகாரம்: நீதிபதி அறிக்கைக்கு எதிராக ஐதராபாத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ரோகித் வெமுலா விவகாரம்: நீதிபதி அறிக்கைக்கு எதிராக ஐதராபாத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார் என கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு ...

மேலும் படிக்க »

தலித் இளைஞர் ராம்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்; நாகை திருவள்ளுவன் .

தலித் இளைஞர் ராம்குமார் கொலை வழக்கை சிபிஐ  விசாரிக்க வேண்டும்; நாகை  திருவள்ளுவன் .

சுவாதி கொலை வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார்.திடீரென சிறையில் மரணம் அடைந்தார்.நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார்  மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை பதினோரு மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்  புலிகள் கட்சி சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. இதில்   மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

சிவகங்கை மாவட்டம் அரசனூர் கிராம தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் உள்ள தலித் மக்களின் குடியிருப்பில் சாதி ஆதிக்க வெறியர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறைத் ...

மேலும் படிக்க »

தலித்துகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தலித்துகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் வசிக்கும் தலித்துகள் மீது மற்றொரு சமூகப் பிரிவினர் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பலர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கர்ப்பிணி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

தலித் என்பதால் என் மீது நடவடிக்கை: நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

தலித் என்பதால் என் மீது நடவடிக்கை: நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சந்தீப்குமார். இவர் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மந்திரி சந்தீப்குமார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்–மந்திரி கெஜ்ரிவால் நேற்று அவசர ஆலோசனை ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி. சர்சை!

மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி. சர்சை!

தெற்கு டெல்லி தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவி வகிப்பவர், உதித் ராஜ். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல தவறியது தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் விளையாட்டுத்துறைக்கும், வீரர் – வீராங்கனைகளின் பயிற்சிக்கும் இந்திய ...

மேலும் படிக்க »

குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத் மாநிலத்தில் விரைவில் ரெயில் மறியலில் ஈடுபட தயாராக இருக்கும்படி தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து போராட்ட இயக்கம் நடத்திவரும் ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார். உனா தலித் அட்யச்சார் லடாய் சமிதி என்ற பெயரில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து போராட்ட இயக்கம் தொடங்கியுள்ள ஜிக்னேஷ் மேவானி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top