Tag Archives: தருண் விஜய்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்

    நாங்கள் தென்னிந்திய கருப்பர்களுடன் ஒன்றாக வாழவில்லையா’ என்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார் பா.ஜ.க எம்.பி தருண் விஜய்க்கு. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், தருண் விஜய் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிந்தரர். இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, ...

மேலும் படிக்க »

தென்னிந்தியர்களை தவறாக சித்தரித்து பேசிய பாஜக எம் பி தருண் விஜய்; பாஜகவின் உண்மை முகம்!

தென்னிந்தியர்களை தவறாக சித்தரித்து பேசிய பாஜக எம் பி தருண் விஜய்; பாஜகவின் உண்மை முகம்!

    நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவின் நகர்வை ஆதரிக்கும் வகையில் பேசிய தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி மற்றும் ...

மேலும் படிக்க »

தருண் விஜய் வருகைக்கு கடும் எதிர்ப்பு: சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தருண் விஜய் வருகைக்கு கடும் எதிர்ப்பு: சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

  சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்கு பா.ஜ.க முன்னாள் எம்.பி தருண் விஜய் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.   தருண் விஜய் வருகையை அறிந்த பல்கலைக்கழக மாணவர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தருண் விஜயை உடனே வெளியேறுமாறு மாணவர்கள் கோஷமிட்டனர். மேலும், பல்கலைக்கழகத்தில் மதச்சாயம் பூச நினைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.   ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது, திருவள்ளுவர் சிலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது, திருவள்ளுவர் சிலை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கேட்பாரற்று படுத்த நிலையில் கிடந்த திருவள்ளுவர் சிலை மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக 12 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக ஹரித்துவாருக்கு அனுப்பி ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், நேற்று அம்மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்துச் செல்ல முயன்றார். அதற்காக அவர்களுடன் அவர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தபோது, அவரது செயலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு முன்பு, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதில், தருண் விஜய் தாக்கப்பட்டார். ...

மேலும் படிக்க »

காணாமல் போனது தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி!

காணாமல் போனது தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி!

ஆய்வுக்காக மைசூருக்கு அனுப்பப்பட்ட தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய் வற்புறுத்தினார். டெல்லி மேல்–சபையில் உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில் கூறியதாவது;– தமிழ் மொழி ஏறத்தாழ 150 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு தங்களுடைய தாய்மொழிக்கு செம்மொழி ...

மேலும் படிக்க »

திருக்குறளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும்: தருண்விஜய் எம்.பி.

திருக்குறளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும்: தருண்விஜய் எம்.பி.

திருக்குறளை இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும் என தருண் விஜய் எம்.பி. கூறியுள்ளார். கடந்த 11ஆம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை திருவள்ளுவர் திருப்பயணத்தை துவங்கியுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் வீடு மற்றும் இல்லங்களுக்கு சென்று வருகிறார். ...

மேலும் படிக்க »

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். நேற்று அவர் தூத்துக்குடி வந்தார். பின்னர் மத நல்லிணக்க சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவள்ளுவர் நமக்கு ஒற்றுமை, கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளமாக ...

மேலும் படிக்க »

தமிழை வழக்காடும் மொழியாக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை: தருண் விஜய் எம்.பி.க்கு தி.மு.க. பாராட்டு

தமிழை வழக்காடும் மொழியாக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை: தருண் விஜய் எம்.பி.க்கு தி.மு.க. பாராட்டு

சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள, தருண் விஜய் எம்.பி.க்கு, தி.மு.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருண் விஜய் எம்.பி.க்கு பாராட்டு தெரிவித்து, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:– இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, தாங்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனு ...

மேலும் படிக்க »
Scroll To Top