Tag Archives: தருண்விஜய்

திருக்குறளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும்: தருண்விஜய் எம்.பி.

திருக்குறளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும்: தருண்விஜய் எம்.பி.

திருக்குறளை இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும் என தருண் விஜய் எம்.பி. கூறியுள்ளார். கடந்த 11ஆம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை திருவள்ளுவர் திருப்பயணத்தை துவங்கியுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் வீடு மற்றும் இல்லங்களுக்கு சென்று வருகிறார். ...

மேலும் படிக்க »

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். நேற்று அவர் தூத்துக்குடி வந்தார். பின்னர் மத நல்லிணக்க சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவள்ளுவர் நமக்கு ஒற்றுமை, கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top