Tag Archives: தரவரிசை பட்டியல்

டெஸ்ட் கிரிக்கெட் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல்; விராட் கோலி முதலிடம் தக்கவைத்துள்ளார்

டெஸ்ட் கிரிக்கெட் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல்; விராட் கோலி முதலிடம் தக்கவைத்துள்ளார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இது தான் இந்த ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல் ஆகும். இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 5–வது இடம்

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 5–வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட் கைப்பற்றியதால் சென்னை வீரர் அஸ்வின் பந்து வீச்சு வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 8–வது இடத்தில் இருந்த அவர் 3 இடங்கள் முன்னேறி 797 புள்ளிகளை பெற்று 5–வது இடத்தை பிடித்தார். ...

மேலும் படிக்க »

பி.எட். கட்–ஆப் மார்க் வெளியீடு: தரவரிசை பட்டியல் நாளை வெளியாகுகிறது

பி.எட். கட்–ஆப் மார்க் வெளியீடு: தரவரிசை பட்டியல் நாளை வெளியாகுகிறது

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் உள்ள 1,777 பி.எட். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. வருகிற 28–ந் தேதி முதல் அக்டோபர் 5–ந் தேதி வரை 6 நாட்கள் கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கு 7425 பேர் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் தோல்வி எதிரொலி: தரவரிசையில் பின்னடைவை சந்தித்த நடால், ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் தோல்வி எதிரொலி: தரவரிசையில் பின்னடைவை சந்தித்த நடால், ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும், பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இதன் அடிப்படையில் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பிரெஞ்ச் ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்: வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடம்!

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்: வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடம்!

ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் வீராட் கோலி தொடர்ந்து 2–வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் இருக்கிறார். மேலும், 8–வது இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் டோனி ஒரு இடம் சரிந்து 9–வது இடத்துக்கு இறங்கி உள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, தரவரிசையிலும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா. சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டிவில்லியர்ஸ், ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் விராத் கோலி 3-வது இடத்தையும் ,ஷிகர்தவான் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.இலங்கைக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 7-வது ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா பின்னடைவு!

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா பின்னடைவு!

இங்கிலாந்து – இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் மற்றும் இலங்கை-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் நிறைவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி தரவரிசையில் 6 புள்ளிகளை இழந்து 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. அதே ...

மேலும் படிக்க »

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பழனியப்பன்!

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்  பழனியப்பன்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டிலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். சென்னையை சேர்ந்த மாணவர் சுந்தர நடேஷ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை அபிஷேக் என்ற மாணவர் பிடித்துள்ளார். 3வது இடத்தை ஈரோட்டை சேர்ந்த மாணவர் விஜயராம் பிடித்துள்ளார். விளையாட்டு பிரிவினருக்கு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் ...

மேலும் படிக்க »

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை தக்கவைத்து கொண்டதன் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 130 தர மதீப்பிட்டு புள்ளிகளை பெற்றுள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top