Tag Archives: தரவரிசை

டெஸ்ட் போட்டி தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் போட்டி தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுபோல ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா மீண்டும் நம்பர்-1

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா மீண்டும் நம்பர்-1

கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி 8-ம் தேதி தொடங்கிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி. தரவரிசை: ஆஸி.யை பந்து வீச்சால் துவம்சம் செய்த ஹெராத் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி. தரவரிசை: ஆஸி.யை பந்து வீச்சால் துவம்சம் செய்த ஹெராத் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து ...

மேலும் படிக்க »

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால், இந்தியாவைப் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 5–வது இடம்

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 5–வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட் கைப்பற்றியதால் சென்னை வீரர் அஸ்வின் பந்து வீச்சு வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 8–வது இடத்தில் இருந்த அவர் 3 இடங்கள் முன்னேறி 797 புள்ளிகளை பெற்று 5–வது இடத்தை பிடித்தார். ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், சிறந்த அணிக்கான ஐ.சி.சி. தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 4 இடத்திற்கு முன்னேறினார். மேலும், தொடக்க வீரர் தவான் 7 இடத்திலும், ஒருநாள் அணியின் கேப்டன் தோனி 9-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்; அஸ்வின் முன்னேற்றம்!

டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்; அஸ்வின் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நீண்ட நாட்களாக முதல் 10 இடங்களுக்குள் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேநேரத்தில் பவுலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 8-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வினுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

உலக பேட்மிட்டன் தரவரிசை: சாய்னா மீண்டும் முதலிடம்

உலக பேட்மிட்டன் தரவரிசை: சாய்னா மீண்டும் முதலிடம்

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் மீண்டும் உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் “ஓபன் சூப்பர் சீரிஸ்”தொடரில் மிக அபாரமாக ஆடி வருகிறார் சாய்னா. கடந்த மாதம்,முதல் இடத்தை பிடித்த சாய்னா,குறுகிய நாட்களில் அந்த இடத்தை தவறவிட்டார். மீண்டும் தற்போது, உலக பேட்மிட்டன் தர வரிசை பட்டியலில் முதல் ...

மேலும் படிக்க »

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, 114 தரமதிப்பீட்டு புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top