Tag Archives: தமிழ் மொழி

தமிழ் மொழி நிராகரிப்பு; ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழ் மொழி நிராகரிப்பு; ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார் ‘தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் நடவடிக்கைகளால், ரெயில்வே வாரியம் தமிழகத்தில் மொழிப் போராட்டத்துக்கான களத்தை அமைத்துத்தர வேண்டாம்” என்று அதில் கடுமையாக ரெயில்வே நிர்வாகத்தை சாடியிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு நிறுவனமான ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை ...

மேலும் படிக்க »

தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமையானது; சர்வதேச ஆய்வு முடிவு

தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமையானது; சர்வதேச ஆய்வு முடிவு

  மேக்ஸ் பிளான்க் அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிர்க்கல்வி நிறுவனமும் திராவிட மொழிகளிலேயே தமிழ் மொழிதான் பழமையான மொழி என்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.   தமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ...

மேலும் படிக்க »

மீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை

மீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை

திரிபுரா சட்டசபை தேர்தலில் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி மாற்றம் பெற்று தற்போது மதவாத கட்சியான பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் அமர்ந்த முதல் நாள் அன்றே பா.ஜ.க அரசு திரிபுரா மாநிலத்தில் உள்ள லெனின் சிலையை அகற்றியது, இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் வன்மையான வகையில் கருத்தினை ...

மேலும் படிக்க »

தமிழக பள்ளிகளில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாகிவிட்டது: கருணாநிதி

தமிழக பள்ளிகளில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாகிவிட்டது: கருணாநிதி

அதிமுக அரசில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக ஆக்கப்பட்டுள்ளதோடு, வாரத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் கற்பிக்கப்படும் மொழியாகவும் ஆகி விட்டது என்று வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பான தமிழக அரசின் உத்தரவு வெறும் ஏட்டு சுரைக்காயாகவே உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

மேலும் படிக்க »

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். நேற்று அவர் தூத்துக்குடி வந்தார். பின்னர் மத நல்லிணக்க சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவள்ளுவர் நமக்கு ஒற்றுமை, கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளமாக ...

மேலும் படிக்க »

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது: மாநிலங்களவையில் அமைச்சர் பதில்

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது: மாநிலங்களவையில் அமைச்சர் பதில்

தமிழ் உட்பட வேறு எந்தமொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு இணை யமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் ...

மேலும் படிக்க »

தமிழ் பாடத்திற்கு எதிரான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு!

தமிழ் பாடத்திற்கு எதிரான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு!

தமிழ் மொழியை கட்டாயம் பயில வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில், பள்ளிக் கல்வித் துறை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுப் பள்ளிகளில் தெலுங்கு வழி கல்வி பயிலும் மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ...

மேலும் படிக்க »

தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக்கக் கோரி பொதுநல மனு தாக்கல்!

தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக்கக் கோரி பொதுநல மனு தாக்கல்!

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பாலையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 8-வது அட்டவணையில் தமிழ், மராத்தி உள்பட 22 மொழிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போது வரை ஆங்கிலமும் இந்தியுமே ...

மேலும் படிக்க »

உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மலர வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மலர வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்படுவதற்கு தமிழக அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழ் நீதிமன்றங்களில், ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுத அனுமதியளிக்கும் பதிவாளரின் சுற்றறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளார். இதேபோல், உயர் நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

‘குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் வேண்டுகோள்

‘குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் வேண்டுகோள்

தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும். எனவே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். அன்னை தமிழ் கல்வி பணி அறக்கட்டளை, பல்லடம் தமிழ் சங்கம், தாய் அறக்கட்டளை ஆகியவை சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய் மொழி நாள் விழா நடந்தது. விழாவுக்கு பல்லடம் ...

மேலும் படிக்க »
Scroll To Top