Tag Archives: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை உள்ளூராட்சி தேர்தல்:மக்களை பொருட்படுத்தாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு

இலங்கை உள்ளூராட்சி தேர்தல்:மக்களை  பொருட்படுத்தாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு

    இந்த தேர்தல் முடிவுகள் மக்களின் கருத்தை பொருட்படுத்தாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் போக்குக்கு கிடைத்த பெரிய அடி என்று தமிழீழ சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.   கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சில இடங்களில் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது மற்றும் வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் ...

மேலும் படிக்க »

வடக்கு – கிழக்கு இணைப்பு: இந்திய நிலைப்பாட்டில் மாற்றம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருத்தம்!

வடக்கு – கிழக்கு இணைப்பு: இந்திய நிலைப்பாட்டில் மாற்றம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வருத்தம்!

    இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று  இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்கும் முன்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை ...

மேலும் படிக்க »

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்தது 14 இடங்களை வெல்வது உறுதியாகி விட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் இக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழர் தேசிய ...

மேலும் படிக்க »

‘’தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதில்லை ‘’விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்

‘’தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதில்லை ‘’விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்

நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் விடுத்திருந்த ...

மேலும் படிக்க »

வடக்கு மாகாணத்துக்கு அதிகாரம் வழங்க முடியாது: இலங்கை திட்டவட்டம்!

வடக்கு மாகாணத்துக்கு அதிகாரம் வழங்க முடியாது: இலங்கை திட்டவட்டம்!

வடக்கு மாகாண சபைக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. வடக்கு மாகாணத்தில் நிலம், காவல்துறை அதிகாரங்கள் அடங்கிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ள நிலையில், இலங்கை உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க அமைச்சர் இவ்வாறு ...

மேலும் படிக்க »

ஈழத் தமிழர்களை அரசியல் அநாதையாக்க இலங்கை அரசு முயற்சி: இரா.சம்பந்தன்

ஈழத் தமிழர்களை அரசியல் அநாதையாக்க இலங்கை அரசு முயற்சி: இரா.சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கலாம் என்று இலங்கை அரசு கங்கணம் கட்டி செயல்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் எந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top