Tag Archives: தமிழ்

இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன் கமல்ஹாசன் மகள் அக்ஷரா பேட்டி

இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன் கமல்ஹாசன் மகள் அக்ஷரா பேட்டி

‘‘இந்தி திரையுலகில் காலூன்றிவிட்டு தமிழ் படங்களில் நடிக்க வருவேன்’’ என்று அக்ஷராஹாசன் கூறினார். கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்தியில் தயாரான ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். ...

மேலும் படிக்க »

தமிழ் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட பொதுபல சேனா முடிவு செய்துள்ளது

தமிழ் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட பொதுபல சேனா முடிவு செய்துள்ளது

இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அந்நாட்டின் முக்கிய பௌத்த அமைப்பான பொதுபல சேனா அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவரான ஞானசார தேரர் கூறுகையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவை ...

மேலும் படிக்க »

காணாமல் போனது தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி!

காணாமல் போனது தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி!

ஆய்வுக்காக மைசூருக்கு அனுப்பப்பட்ட தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய் வற்புறுத்தினார். டெல்லி மேல்–சபையில் உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில் கூறியதாவது;– தமிழ் மொழி ஏறத்தாழ 150 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு தங்களுடைய தாய்மொழிக்கு செம்மொழி ...

மேலும் படிக்க »

லிங்கா படத்தில் நடித்தது சவாலாக இருந்தது: ரஜினிகாந்த்

லிங்கா படத்தில் நடித்தது சவாலாக இருந்தது: ரஜினிகாந்த்

ரஜினியின் லிங்கா படம் வருகிற 12–ந்தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், லிங்கா பட நாயகிகள் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், ஐ.நா மனித உரிமை அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெனிவாவில் நேற்று தொடங்கிய மனித உரிமை அவையின் கூட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன், மொரீசியஸ், மாண்டிநெக்ரோ, மேஸிடோனியா ஆகிய நாடுகளும் வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தன. ...

மேலும் படிக்க »
Scroll To Top