Tag Archives: தமிழ்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடை

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடை

அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ...

மேலும் படிக்க »

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் 4 ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தும் சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும்  இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டங்கள், இன்று திங்கட்கிழமை ...

மேலும் படிக்க »

திருக்குறள்: தமிழ் மொழியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம்:ஆளுநர் கே.ரோசய்யா

திருக்குறள்: தமிழ் மொழியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம்:ஆளுநர் கே.ரோசய்யா

தமிழ் மொழியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒளிரும் வைரத்தைப் போன்றது திருக்குறள் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். திருவள்ளுவரின் சிலை ஹரித்துவாரில் நிறுவப்பட உள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜயின் தலைமையில், இந்த சிலையை கொண்டுசெல்லும் நிகழ்வுக்கு “திருவள்ளுவரின் கங்கை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 18-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட திருவள்ளுவர் ...

மேலும் படிக்க »

தமிழுக்கு முதலிடம் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: குமரி ஆனந்தன்

தமிழுக்கு முதலிடம் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: குமரி ஆனந்தன்

தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறினார். திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற குமரி ஆனந்தன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழுக்கு எங்கும் ...

மேலும் படிக்க »

தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை :தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை :தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சிங்கள மத்திய அரசினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி பகிர்வில் தமிழ் – சிங்கள பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் முன் வைத்துள்ளார். மத்திய அரசினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 16 ...

மேலும் படிக்க »

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

‌தமிழை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லாமல் உலக தமிழ் மாநாடுகள் நடத்துவதால் என்ன பயன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், தமிழ் செம்மொழி என்று வெறுமனே கூறிக்கொள்வதாலும் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ...

மேலும் படிக்க »

மலேசிய மண்ணை மேம்படுத்தியதில் தமிழ் மக்களின் வியர்வைக்கும் ரத்தத்துக்கும் பெரும் பங்குண்டு : வைரமுத்து

மலேசிய மண்ணை மேம்படுத்தியதில் தமிழ் மக்களின் வியர்வைக்கும் ரத்தத்துக்கும் பெரும் பங்குண்டு : வைரமுத்து

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ சாமிவேலு எழுதிய “யாதுமாகி’ நூல் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய கவிஞர் வைரமுத்து நமக்கெல்லாம் இருக்கிற ஒரே பொது அடையாளம் நம் தாய்மொழியாகிய தமிழ்தான் என்றார். மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்ரமணியன் நூலை வெளியிட கவிஞர் ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழர்களை பவுத்தர்களாக்கும் முயற்சி தீவிரம்; இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. திடுக் தகவல்

இலங்கையில் தமிழர்களை பவுத்தர்களாக்கும் முயற்சி தீவிரம்; இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. திடுக் தகவல்

இலங்கையில் தற்போது 22,254 தமிழ் பவுத்தர்களும் 11 தமிழ் பிக்குகளும் இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு தமிழர்களை சிங்களமயமாக்கல்- பவுத்த மதத்தை தழுவ வைத்தல் என்பது தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ...

மேலும் படிக்க »

செந்துரனின் மரணம் யார் பழ்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

செந்துரனின் மரணம்  யார் பழ்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் போர் முடிவின்போது கைதான அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி, யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இந்துக் கல்லூரியில் செந்தூரன் என்ற மாணவர் (18) படித்து வந்தார். இந்நிலையில், போர் முடிவில் கைதான அரசியல் கைதிகளை ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top