Tag Archives: தமிழ்நாடு காங்கிரஸ்

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

தமிழக அரசை பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது: திருநாவுக்கரசர்

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய திருநாட்டுக்கும், இந்திய மக்களின் சுவாச காற்றுக்கும் வித்திட்டவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றார். எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை சூழ்ச்சியால் கைது செய்து ...

மேலும் படிக்க »

மது விலக்கை வலியுறுத்தி நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தே.மு.தி.க., காங்கிரஸ் ஆதரவு

மது விலக்கை வலியுறுத்தி நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தே.மு.தி.க., காங்கிரஸ் ஆதரவு

தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தே.மு.தி.க., காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்ததன் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் இளங்கோவன் அழைப்பு

அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் இளங்கோவன் அழைப்பு

அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி: அ.தி.மு.க. அரசு நல்லாட்சியை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச லாவண்ய ஆட்சியைத் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளராக நாசே ராமச்சந்திரன் நியமனம்: சோனியாகாந்தி அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளராக நாசே ராமச்சந்திரன் நியமனம்: சோனியாகாந்தி அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளராக நாசே ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காலியாக உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்து கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அவரது ...

மேலும் படிக்க »

இலங்கை வடக்கு மாகாண தீர்மானத்திற்கு துணை நிற்போம்: இளங்கோவன்

இலங்கை வடக்கு மாகாண தீர்மானத்திற்கு துணை நிற்போம்: இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்மொழிந்த தீர்மானத்தில், “இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க உள்ளூர் விசாரணை மூலம் நியாயம் கிடைக்காது, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மேற்பார்வையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் தான் இலங்கையில் நடந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்கும். எங்களது உள்ளக் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரசை மறு சீரமைக்க உதவுவதற்காக எவ்வித தயக்கமும் இன்றி ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதற்கென மாநிலம் முழுவதும் ...

மேலும் படிக்க »

காங்கிரசை ஏளனம் பேசியவர்கள் தொண்டர்கள் எழுச்சியை கண்டு வியக்கின்றனர்: ஞானதேசிகன்

காங்கிரசை ஏளனம் பேசியவர்கள் தொண்டர்கள் எழுச்சியை கண்டு வியக்கின்றனர்: ஞானதேசிகன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை (21–ந் தேதி) ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். காலை புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து பிறகு மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சரியாக 11 ...

மேலும் படிக்க »

ராகுல் காந்தி படுகொலை : தவறாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்கை.நாராயணன்!

ராகுல் காந்தி படுகொலை : தவறாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்கை.நாராயணன்!

தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் என்பதற்கு பதிலாக தவறுதலாக ராகுல் காந்தி கொலை வழக்கு என அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராகுல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர்களுக்கு ஆதரவாக பேசி வருபவர் திருச்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top