Tag Archives: தமிழ்நாடு

தமிழகம்-கிருஷ்ணகிரிக்கு வந்தவை சாதாரண ‘சிறு கொம்பு வெட்டுக்கிளிதான்’ – நிபுணர்கள் தகவல்

தமிழகம்-கிருஷ்ணகிரிக்கு வந்தவை சாதாரண ‘சிறு கொம்பு வெட்டுக்கிளிதான்’ – நிபுணர்கள் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை எனவும் இது பருவநிலை மாற்றம் காரணமாக வந்துள்ளதாகவும் பூச்சிகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். சுந்தர்ராஜன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேரலகிரி ஊராட்சியில் வாழை மரங்கள், எருக்கஞ்செடிகள், ஆமணக்கு செடிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அமர்ந்திருந்தன. இந்த வெட்டுக்கிளிகள் இருந்த ...

மேலும் படிக்க »

அகவிலைப்படி பணம் பிடித்தம்; மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம்

அகவிலைப்படி பணம் பிடித்தம்; மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம்

கொரோனாவுக்கு நிதி திரட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பணத்தில் பிடித்தம் செய்தது.இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.   கொரோனாவுக்கு நிதி திரட்ட மத்திய அரசுக்குப் பல வழிகள் உள்ளன. அரசுக்கு முறையாக வரிகட்டும் அரசு ஊழியர்கள் தான் கிடைத்தார்களா? இந்தியாவில் 1,000 கோடி ...

மேலும் படிக்க »

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு;சென்னையில் மட்டும் 50 பேர்

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு;சென்னையில் மட்டும் 50 பேர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த 5 தினங்களாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை. ...

மேலும் படிக்க »

இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை அடைந்தன;தமிழ்நாட்டுக்கு வரவேண்டியவை இன்னும் வரவில்லை!

இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை அடைந்தன;தமிழ்நாட்டுக்கு வரவேண்டியவை இன்னும் வரவில்லை!

இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை சென்று அடைந்தன.ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு அனுப்பவேண்டிய ராபிட் கிட் இன்னும் வந்தபாடில்லை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிப்பதற்காக ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை அளிக்குமாறு இந்தியாவிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மோடியை மிரட்டி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை மோடி நீக்கினார் அதன்படி, 35 ...

மேலும் படிக்க »

ஈஷா மைய்யம் சேர்க்கப்படாமல் தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு; எண்ணிக்கை 309 ஆக உயர்வு

ஈஷா மைய்யம் சேர்க்கப்படாமல் தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு; எண்ணிக்கை 309 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்கள் சேர்க்கப்படவில்லை ஈஷா யோகா மைய்யம் நடத்திய மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு அங்கேயே தங்கியிருக்கும் வெளி நாட்டினர் மீதும் மற்றும் பலர் மீதும் கொரோனா பரிசோதனை செய்ய பத்திரிகைகள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலும்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அவர்களுக்கு  வழங்கப்படும் உணவு பட்டியலும்!

நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு பெருகிவரும் சூழலில் தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் குணமாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாகர்கோவிலில் இறந்தவர்கள் வேறு நோயால் இறந்துள்ளனர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேட்புமனு 6-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்தநிலையில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவானது;தாலுகாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவானது;தாலுகாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்டங்கள்.37மாவட்டங்களாக மாற்றப்பட்டிருக்கிறன நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது இதுபோல நெல்லையை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று ...

மேலும் படிக்க »

நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது

நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது

காவலர்கள் நலன் மற்றும் குறைதீர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற காவல் ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள், காவல் துறையினருக்கான சீர்திருத்த ஆணையத்தை அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, ...

மேலும் படிக்க »
Scroll To Top