Tag Archives: தமிழ்

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்  

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்   

          பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில், காயிதேமில்லத் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த கோரிக்கையை முன்வைத்தார். தொடர்ந்து இது குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழை ஆட்சி மொழியாக்க ...

மேலும் படிக்க »

திருமுருகன், டைசன், தமிழ் உள்ளிட்ட 17 பேரின் கைதுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருமுருகன், டைசன், தமிழ் உள்ளிட்ட 17 பேரின் கைதுகளைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம்   சார்பாக    அழைப்பு விட்டிருந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியை  தமிழக காவல் துறை தடுக்க முயற்சி  செய்தது   நினைவேந்தலை   அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து   சிறையில் அடைத்துள்ளனர்.  இதனை கண்டித்து மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை ...

மேலும் படிக்க »

தமிழின், மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்.

தமிழின், மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்.

    தமிழி ன் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ...

மேலும் படிக்க »

அசத்தும் பாகுபலி 2 டிரைலர்,ஏப்ரல் 28 திரையரங்குகளில்.

அசத்தும் பாகுபலி 2 டிரைலர்,ஏப்ரல் 28 திரையரங்குகளில்.

    பிரபாஸ் ராணாடகுபதி சத்யராஜ் அனுஷ்கா தமன்னா ரம்யாகிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் ஆகிய மொழிகளில் வெளியாகும் படம் பாகுபலி 2 இதனை இயக்கியவர் ராஜமௌலி முன்னதாக இவர் இயக்கிய பாகுபலி 6௦௦ கோடி  ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது இதேபோல் பாகுபலி2 மக்களிடையே பெரும் எதிர்பரர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று ...

மேலும் படிக்க »

இந்தி,தமிழ்,ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

இந்தி,தமிழ்,ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்த  பிரபல இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்

    இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்த  பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ ஓம் புரி காலமானார். அவருக்கு வயது 66 இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் ...

மேலும் படிக்க »

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இருப்பவர் சாய்பல்லவி. கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண்ணான இவர் படிப்பை முடிக்க ஒரு வருடம் இருந்தபோது ‘பிரேமம்’ மலையாள படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ பாத்திரம் பிரபலமாகி, அனைவராலும் பேசப்பட்டது. மீதம் இருந்த ஒரு வருட படிப்பை முடிப்பதற்கு முன்பே ...

மேலும் படிக்க »

இனிமேல் புதிய முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுவேன்: காஜல் அகர்வால்

இனிமேல் புதிய முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுவேன்: காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “தமிழ், தெலுங்கு படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற பெயரும் வாங்கி விட்டேன். என் சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமானபோது எந்த திட்டமும் இல்லை. டைரக்டர்கள் சொல்லி தந்ததை செய்தேன். திரையுலகில் முன்னணி ...

மேலும் படிக்க »

தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா

தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா

‘கேடி’ படத்தில் இலியானாவுடன் சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு ‘கல்லூரி’, ‘வியாபாரி’ படங்களில் நடித்தார்.  குறுகிய காலத்தில் முன்னணி ஆன இவர் தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறார். பிரபுதேவாவுடன் தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் திரைக்கு வருகிறது. இதுபற்றி கூறிய தமன்னா… “மும்பை பெண்ணான என்னை ஒரு ...

மேலும் படிக்க »

இலங்கையில் பல்கலையில் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை தாக்கி ஓட்டம்

இலங்கையில் பல்கலையில் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை தாக்கி ஓட்டம்

இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், சுகாதார விஞ்ஞான ( மருத்துவ ) பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே பீடத்தில், ...

மேலும் படிக்க »

யுனானி உருதுமொழி பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

யுனானி  உருதுமொழி பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இடஒதுக்கீட்டுப் பிரிவினர் பயன் பெறும் வகையில், உருது மொழியில் உள்ள யுனானி மருத்துவப் பாடங்களை தமிழில் மொழிபெயர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப் பணிகளை விரைவாக மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் 5 மாவட்ட மருத்துவமனைகள், 8 தாலுகா மருத்துவமனைகள், 27 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 24 உதவி ...

மேலும் படிக்க »
Scroll To Top