Tag Archives: தமிழீழ விடுதலை

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

புனர்வாழ்வு மையங்களில்  இருந்த முன்னால் போராளிகளின் மர்ம மரணங்களுக்கு  உரிய விசாரணை  நடத்த கோரி இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை அரசின் புனர்வாழ்வு மையங்களில் முன்னால் விடுதலை புலி போராளிகளுக்கு மர்ம நோய்களை பரப்பும் விச ஊசிகள் செலுத்திக்  கொலை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுவும் இனப்படுகொலையின் தொடர்ச்சி  என்றும் தெரிவித்தனர் 2009 இறுதிப் போரின் போது ...

மேலும் படிக்க »

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...

மேலும் படிக்க »

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டியும், சிங்கள அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.   போராட்டத்தின் போது  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு புரிந்த இனக் கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், ...

மேலும் படிக்க »

தமிழீழ விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி இருசக்கர வாகனப் பிரச்சார பயணம்!

தமிழீழ விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி இருசக்கர வாகனப் பிரச்சார பயணம்!

தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி மற்றும் தமிழ் இளைஞர்கள் & மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார பயணம் நேற்று (23.07.2015) காலை கோவையில் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழர் விடியல் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி, “ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் ஆகியும் ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அடி உதை!

புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அடி உதை!

ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தயாரித்து, இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கியிருக்கும் படம் ‘புலிப்பார்வை’. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான், ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில் இப்படத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top