Tag Archives: தமிழீழ இனப்படுகொலை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

  தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை ஆண்டுதோறும் மே பதினேழு இயக்கம் சென்னை மெரினா கடற்கையில் கண்ணகி சிலை பின்புறம் நடத்திவருகிறது.   கடந்த ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தும் போது தமிழக அரசு மே பதினேழு இயக்கம் ,தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம்,தந்தை பெரியார் திராவிட இயக்கம் போன்ற அமைப்பு தோழர்களை ...

மேலும் படிக்க »

சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

2009ம் ஆண்டு இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, மேலும் இனப்படுகொலை குற்றத்தில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற சர்வதேச நாடுகள் ஐ.நாவில் முயற்சித்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படம் ஜெனீவாவில் இன்று திரையிடல்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படம் ஜெனீவாவில் இன்று திரையிடல்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழீழப் பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் “போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்த் திரைப்படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணைய அரங்கில் வியாழக்கிழமைதிரையிடப்படுகிறது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்டது உலக அளவில் ...

மேலும் படிக்க »

அப்பாவைத் திருப்பித் தாருங்கள் – சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்

அப்பாவைத் திருப்பித் தாருங்கள் – சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழ்வின் ஒளியை தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். இன்றைய தினம் காலை 11 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர். ...

மேலும் படிக்க »

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

இன்று பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து துணைத்துதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர் இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக மூத்த தலைவர் குனங்குடி அனிபா, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள் முருகன், தமிழர் ...

மேலும் படிக்க »

சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்தார். ஏற்கனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டிருக்கிறது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்த ...

மேலும் படிக்க »

சர்வதேச விசாரணையை கோரி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் போராட்டம்

சர்வதேச விசாரணையை கோரி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம்  போராட்டம்

  சிங்களதேசம் திட்டமிட்டு தமிழீழ தேசம் மீது நடத்திய இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். நடந்தது இனப்படுகொலை அதற்கான சர்வதேச விசாரணையை   நடத்த வேண்டும் எனக் கோரி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் போராட்டம் ஒன்றை தனியாளாக நின்று செய்து வருகிறார். “உள் நாட்டு விசாரணை எமக்கு நீதியை பெற்றுத்தராது” “சர்வதேசமே பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக ...

மேலும் படிக்க »

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் ...

மேலும் படிக்க »
Scroll To Top