Tag Archives: தமிழினப் படுகொலை

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் ராமசாமியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தபோது, செய்தியாளர்களிடம் இலங்கையில் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து கோவையில் இன்று உள்ள கே.எஃப்.சி கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்து வரும் சூழலில் கேவையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வகிக்கிறது. போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அவர்கள் உட்பட ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள் நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டு வரும் அமெரிக்க அரசினை கண்டித்து, சீர்காழியில் இன்று  தமிழர் விடியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சியின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாபு ...

மேலும் படிக்க »

அமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு!

அமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு!

இலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்கா தனது நிலைபாட்டை நூறு மணி நேரத்தில் மாற்றி கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக மாணவ அமைப்பினர் கெடு விதித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்கவே அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அமெரிக்க அரசு இந்த தீர்மானம் குறித்த தனது ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 3 -ல் அமெரிக்க தூதரகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை – திருமாவளவன் அறிவிப்பு!

செப்டம்பர் 3 -ல் அமெரிக்க தூதரகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை – திருமாவளவன் அறிவிப்பு!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைக்க வழிவகை செய்யும் அமெரிக்க அரசினை கண்டித்து வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள  அறிக்கை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தமிழர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் ...

மேலும் படிக்க »

நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு நேரடி ஒளிபரப்பு!

நினைவேந்தல் நிகழ்வு  இன்று மாலை 5 மணிக்கு  நேரடி ஒளிபரப்பு!

தமிழீழத்தில் 2009 ஆண்டு மே மாதம் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்சி ஒவ்வொரு ஆண்டும் நடை பெற்று வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் மே மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில், சென்னை தமிழர் கடற்கரை ( மெரினா ) கண்ணகி சிலை அருகில் நடைபெற உள்ளது. ...

மேலும் படிக்க »

சிங்கள அரசின் சதிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது: வேல்முருகன்

சிங்கள அரசின் சதிகளுக்கு இந்தியா துணை போகக்கூடாது: வேல்முருகன்

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறீசேனவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகிறார். சிறீசேனவின் இந்த பயணத்தின் நோக்கமே ஐக்கிய நாடுகள் அவையின் மனித ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை: தீர்மானத்தை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை: தீர்மானத்தை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலை குறித்து சமீபத்தில் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மைத்ரிபாலா சிறிசேனா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தை ஏற்க சிறிசேனா அரசு மறுத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top