Tag Archives: தமிழினப்படுகொலை

ஈழத்தில் பொதுமக்கள் மீது கொத்துகுண்டுகள் வீசபட்டதற்கான ஆதாரங்கள் வெளியானது

ஈழத்தில் பொதுமக்கள் மீது கொத்துகுண்டுகள்   வீசபட்டதற்கான ஆதாரங்கள் வெளியானது

ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் இறுதி கட்டத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன் மூலம் ராணுவம் அப்பாவி மக்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்தது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 2008 இன் பின் பகுதி மற்றும் 2009 இன் முன் பகுதிகளில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் குழுவால் ஆங்கில ...

மேலும் படிக்க »

அமெரிக்க உதவி இல்லாமல் புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது சமரவீரா

அமெரிக்க உதவி இல்லாமல் புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது  சமரவீரா

இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா தமிழினப்படுகொலையில்  அமெரிக்க அரசு முக்கிய  பங்காற்றிருப்பதை உறுதி படுத்தியிருகிறார். அவர் புலிகளை வீழ்த்துவது என்பது  வாசிங்டன்  நண்பர்களின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை  என்று கூறியுள்ளார். புலிகள் மிதான  ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை புலிகளுக்கு முக்கியமான  மிக பெரிய பின்னடைவாக இருந்தது என்று முன்னால் அதிபர் ராஜபக்சேவிற்கு எழுதிய திறந்த  கடிதத்தில் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 34 ஈழத்தமிழர்கள் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர்

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 34 ஈழத்தமிழர்கள்  சென்னையில் கைதுசெய்யப்பட்டனர்

சென்னை பழவேற்காடு கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 34 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்ற வேன்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களிடம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்கும் இடைத்தரர்கள் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து கோவையில் இன்று உள்ள கே.எஃப்.சி கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்து வரும் சூழலில் கேவையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வகிக்கிறது. போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அவர்கள் உட்பட ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை ...

மேலும் படிக்க »
Scroll To Top