Tag Archives: தமிழர் விடியல் கட்சி

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து மே 17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோகுல்ராஜின் படுகொலைக்கு நீதி கேட்டும், சாதிவெறி கொலைகளைக் கண்டித்தும் சென்னை சேப்பாக்கத்தில் மே 17 இயக்கம் சார்பில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனும், அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பிற்படுத்தப்பட்ட பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடை போர்களமான ஐ.ஐ டி வளாகம்

ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடை போர்களமான ஐ.ஐ டி வளாகம்

சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்ட அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐஐடி எதிரே போராட்டம் நடத்திய மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டு வருவோரை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ...

மேலும் படிக்க »

தமிழர் விடியல் கட்சியினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!

தமிழர் விடியல் கட்சியினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!

இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஒவ்வொரு மே மாதத்தையும் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்ட மாதமாக அறிவித்து தமிழர் விடியில் கட்சி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கோவையில் இலங்கை நிறுவனமான ‘டாம்ரோ’ பர்நிச்சர் கடையை முற்றுகையிட்ட தமிழர் விடியல் கட்சியினர் ...

மேலும் படிக்க »

மே 16 -ல் சாஸ்திரி பவன் முற்றுகை: தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

மே 16 -ல் சாஸ்திரி பவன் முற்றுகை: தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

சென்னையில் வருகிற மே 16 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட போவதாக தமிழர் விடியல் கட்சி அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு மே மாதத்தையும் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்ட மாதமாக அறிவித்து தமிழர் விடியில் கட்சி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கோவையில் இலங்கை நிறுவனமான ‘டாம்ரோ’ ...

மேலும் படிக்க »

இலங்கையின் டாம்ரோ நிறுவனம் முற்றுகை: தமிழர் விடியல் கட்சியினர் 95 பேர் கைது!

இலங்கையின் டாம்ரோ நிறுவனம் முற்றுகை: தமிழர் விடியல் கட்சியினர் 95 பேர் கைது!

கோவையில் இலங்கை நிறுவனமான டாம்ரோவை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் 95 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழர் விடியல் கட்சி மே மாதத்தை தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதமாக அறிவித்திருந்தது. இதன் முதல் கட்டமாக கோவை ஆம்னி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இலங்கை வணிக நிறுவனமான “டாம்ரோ பர்னிச்சர் ...

மேலும் படிக்க »

தமிழின படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம் – தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

தமிழின படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்ட மாதம் – தமிழர் விடியல் கட்சி அறிவிப்பு!

தமிழின படுகொலையை நினைவு கூறும் வகையில் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் தமிழின படுகொலைக்கான நீதி கோரியும், தனி தமிழீழத்தை வலியுறுத்தியும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டங்களும், முற்றுகை போராட்டங்களும் மேற்கொள்ளவிருப்பதாக தமிழர் விடியல் கட்சி அறிவித்துள்ளது. தமிழர் விடியல் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை ...

மேலும் படிக்க »

தி.நகர் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

தி.நகர் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் தி.நகர் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்ற கூலித்தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. இந்தசம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் மற்றும் ...

மேலும் படிக்க »

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரவாதமா?: மோடியை கண்டித்து சாஸ்திரி பவன் முற்றுகை!

2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இலங்கை பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறியதை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் இன்று சாஸ்திரி பவன் முற்றுகையிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை பயணம் மேற்கொண்டார். மோடியின் இந்தப் பயணம் அங்கு நடைபெற்ற ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை:  500-க்கும் மேற்பட்டோர் கைது!

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் அமெரிக்காவை கண்டித்து, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி ...

மேலும் படிக்க »

மீத்தேன் திட்டத்தை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மீத்தேன் திட்டத்தை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசை கண்டிக்கும் விதமாக தமிழர் விடியல் கட்சி சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மா.டைசன் மற்றும் உ.இளமாறன் ஆகியோர் ஒருங்கிணைத்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன், விடுதலை ...

மேலும் படிக்க »
Scroll To Top