Tag Archives: தமிழர் விடியல் கட்சி

சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்தை இளைய தலைமுறை கட்சி ஒருங்கிணைத்தது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொஹாமத் அக்லாக் என்பவர் வீட்டில் வைத்து மாட்டு இறைச்சியை சேமித்து வைத்து சாப்பிட்டதாக கூறி, அவரை வீட்டில் இருந்து  வெளியில் இழுத்து ...

மேலும் படிக்க »

இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இலங்கையில்ன்  2009ல்  ஈழ தமிழருக்கு எதிராக இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை வேண்டும்மென்றும் ,விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் , இலங்கைக்கு சர்வதேச நீதிகளை பெற்றுதரும் வகையில் ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை கண்டித்தும்   சென்னையில் இன்று (28.09.15) அமெரிக்க தூதரகம் முற்றுகை போரட்டம் நடை பெற்றது ...

மேலும் படிக்க »

சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு மே பதினேழு இயக்கத்தினர் போராட்டம்!

சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு மே பதினேழு இயக்கத்தினர் போராட்டம்!

தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை மறுக்கும் ஐநாவை கண்டித்து, இன்று (21.09.15) சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட போவதாக மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திட்டமிட்டபடி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் மே பதினேழு இயக்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியினரும் கலந்துகொண்டனர். இந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து கோவையில் இன்று உள்ள கே.எஃப்.சி கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்து வரும் சூழலில் கேவையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வகிக்கிறது. போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அவர்கள் உட்பட ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள் நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டு வரும் அமெரிக்க அரசினை கண்டித்து, சீர்காழியில் இன்று  தமிழர் விடியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சியின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாபு ...

மேலும் படிக்க »

தமிழர்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி ரயில் மறியல் போராட்டம்!

தமிழர்களுக்கு மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி ரயில் மறியல் போராட்டம்!

தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்கக்கோரி கோவை இராமகிருஷ்ணன் தலைமையில் இன்று மாபெரும்  ரயில் மறியல் போராட்டம் கோவையில் நடைபெற்றது. இந்திய அரசு தமிழகத்தில் இருக்கும் அரசு வேலைகளை எல்லாம் பீகாரிக்கும், மலையாளிக்கும் வழங்குவதை கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,  தமிழர் விடியல் கட்சி, மனித நேய மக்கள்கட்சி, ...

மேலும் படிக்க »

தமிழகம் வந்த மோடிக்கு கருப்பு கொடி ஆர்பாட்டம்: பா.ஜ.க அதிர்ச்சி!

தமிழகம் வந்த மோடிக்கு கருப்பு கொடி ஆர்பாட்டம்: பா.ஜ.க அதிர்ச்சி!

கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தமிழர் விடியல் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் ஆகிய அமைப்புகள் சென்னை சைதாபேட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். ஈழவிடுதலைக்கு எதிராக சிங்களத்துக்கு உதவி, 7 தமிழர் விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு, காவேரியில் கருநாடக அணை கட்ட ஆதரவு, நில அபகரிப்பு ...

மேலும் படிக்க »

“முற்றுகைக்கு உள்ளாக்கப்படும் தமிழினம்”: தமிழர் விடியல் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

“முற்றுகைக்கு உள்ளாக்கப்படும் தமிழினம்”: தமிழர் விடியல் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

தொடர்ந்து முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழினத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சியின் சார்பில் மாபெரும் பொது கூட்டம் நேற்று சீர்காழியில் நடைபெற்றது. தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், பார்ப்பனியத்தின் சாதி, மத வெறி தூண்டுதலை தடுக்கவும், இயற்கைக்கு முரணான  கூடங்குளம், நியூட்றினோ, மீத்தேன் திட்டங்களை தடுத்து ...

மேலும் படிக்க »

தமிழீழ விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி இருசக்கர வாகனப் பிரச்சார பயணம்!

தமிழீழ விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி இருசக்கர வாகனப் பிரச்சார பயணம்!

தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி மற்றும் தமிழ் இளைஞர்கள் & மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார பயணம் நேற்று (23.07.2015) காலை கோவையில் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழர் விடியல் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி, “ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் ஆகியும் ...

மேலும் படிக்க »
Scroll To Top