Tag Archives: தமிழர் விடியல் கட்சி

இலங்கை நிறுவனம் முற்றுகை

இலங்கை நிறுவனம் முற்றுகை

மே மாதத்தை இனப்படுகொலை மாதம்  என்று தமிழர் விடியல் கட்சி அறிவித்து இருந்தது  அதன் தொடர்சியாக  இந்த மாதம்  முழுவதும் போராட்டங்களை அறிவித்து இருந்தனர்  அதன் ஒரு பகுதியாக இன்று இலங்கை நிறுவனமான தம்ரோ  பர்னிச்சர் கடைகளை முற்றுகையிட்டு  போராட்டம் செய்தனர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமையில் கட்சியினர்  40 க்கும் மேற்பட்டோர் கலந்து ...

மேலும் படிக்க »

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தில் கையெழுத்திட்டதை கண்டித்து போராட்டம்

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தில் கையெழுத்திட்டதை கண்டித்து போராட்டம்

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தின் (WTO) வர்த்தக உதவி ஒப்பந்தத்தில்(TFA) இந்தியா கையெழுத்திட்டதைக் கண்டித்து 07/05/2016 சனிக்கிழமை மாலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது   பொது விநியோகத் திட்டத்தை நிறுத்தக் கூடிய எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று பொய்யான அறிக்கையை மே ...

மேலும் படிக்க »

மே மாதம் முழுவதும் நீதி கோரி போராட்டம் தமிழர் விடியல் கட்சி

மே மாதம் முழுவதும் நீதி கோரி போராட்டம் தமிழர் விடியல் கட்சி

தமிழர் விடியல் கட்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில்  பேசிய  அந்த  கட்சியின்   ஒருங்கிணைப்பாளர் உ.இளமாறன் மே  மாதம்  முழுவதும்  போராட்டங்கள் செய்ய போவதாக  கூறினார் மேலும் தமிழினப் படுகொலையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் தமிழின படுகொலைக்கான நீதி கோரியும், தனி தமிழீழத்தை ...

மேலும் படிக்க »

இயக்குனர் சீமான் உருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது

இயக்குனர் சீமான் உருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது

கண்டி நாயக்கர் ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று சென்னை சிம்சனில் இயக்குனர் சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்றவர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், கண்டி நாயக்கர் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில் ஈழ தமிழர் வரலாற்றையும், விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாகவும், மேலும் தமிழகத்தில் உள்ள ஈழ ...

மேலும் படிக்க »

இயக்குநர் சீமான் உருவ பொம்மை எரிப்பு

இயக்குநர் சீமான் உருவ பொம்மை எரிப்பு

இன்று, நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழர் விடியல் கட்சியினர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உருவ பொம்மையை எரித்தனர் இது குறித்து பேசிய  அந்த தமிழர் விடியல் கட்சியினர் ஈழ இனப்படுகொலைக்கு எதிராக களம் கண்டதாக சொல்லிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி இன்று தடம் புரண்டு ஈழ இனப்படுகொலையின் பங்காளிகளான இந்திய-பார்ப்பனியத்தை பாதுக்காக்கும் வேலையை ...

மேலும் படிக்க »

சாதிய ஆணவப் படுகொலைகளை கண்டித்து தமிழர் விடியல் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

சாதிய ஆணவப் படுகொலைகளை கண்டித்து தமிழர் விடியல் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்து நேற்று (22.03.2016) வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், பார்பனியத்தின் சதிக்கு எதிராகவும், ஆணவப்படுகொலைகளை ஆதரிக்கும் சாதி வெறியர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இக்கண்டன ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகதின் பொது செயலாளர் ...

மேலும் படிக்க »

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான ...

மேலும் படிக்க »

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தர்சன் எனும் 6 வயது சிறுவனை பாலியல் சித்ரவைதைக்கு ஆளாக்கி, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றில் வீசி எறித்து கொலை செய்ததைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கம், மதிமுக, விடுதலை தமிழ் புலிகள், ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

தங்கத்தில் இரும்பினை கலப்படம் செய்து விற்று வருவதாக கூறி கல்யாண் ஜூவல்லர்ஸ் -யை கண்டித்து சென்னையில் உள்ள நடிகர் பிரபுவின் இல்லத்தின் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள கல்யாண் ஜுவலர்ஸ்-ல் அவ்வூரை சேர்ந்த ராமன் என்ற துப்புரவு தொழிலாளி நேற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top