Tag Archives: தமிழர் விடியல் கட்சி

Feed Subscription

நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை

நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை

  திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் ,அருண்குமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டி தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை செய்தது தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு   தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் இளைஞர் ...

மேலும் படிக்க »

இனப்படுகொலைக்கு நீதி கேட்டு சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சி போராட்டம்

இனப்படுகொலைக்கு நீதி கேட்டு சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சி போராட்டம்

    மே மாதம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்ட மாதம் என தமிழர் விடியல் கட்சி அறிவித்து இருந்தது.   இனப்படுகொலை இலங்கைக்கு துணை போகும் இந்திய அரசு அலுவலகம் முற்றுகை ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மே மாதத்தினை போராட்ட மாதமாக அறிவித்த பல்வேறு போராட்டங்களை தமிழர் விடியல் கட்சி நடத்திவருகிறது. ...

மேலும் படிக்க »

கோவையில் தமிழர் விடியல் கட்சி சிங்கள நிறுவனமான ‘DAMRO’ வை முற்றுகையிட்டு போராட்டம்!

கோவையில் தமிழர் விடியல் கட்சி சிங்கள நிறுவனமான ‘DAMRO’ வை முற்றுகையிட்டு  போராட்டம்!

  2009 மே மாதத்தில் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்திய இந்தியா,இலங்கை,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளையும், தமிழின மக்களை காக்க தவறிய தமிழக அரசியல் கட்சிகளையும் கண்டிக்கும் விதமாக  மே மாதம் முழுவதும் தமிழினபடுகொலைக்கான  நீதிகேட்கும் போராட்டமாக  தமிழர் விடியல் கட்சி அறிவித்திருந்தது. இனப்படுகொலையை தடுக்க தவறிய, இன்று வரை இனப்படுகொலைக்கான நீதியையும் மறுத்துவரும் ...

மேலும் படிக்க »

தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

2015-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி துவங்கப்பட்ட தமிழர் விடியல் கட்சி மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை அனுசரிக்கும் விதமாக விழுப்புரத்தில் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது. கட்சித் தோழர்கள், தோழமை இயக்கங்களின் தோழர்கள். பொதுமக்கள் உட்பட 350-க்கும் மேற்பட்ட மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழர் விடியல் கட்சியின் ...

மேலும் படிக்க »

மதுரையில் தென் மண்டல ஐ, ஜி அலுவகம் முற்றுகை 600 பேர் கைது

மதுரையில் தென் மண்டல ஐ, ஜி அலுவகம் முற்றுகை 600 பேர் கைது

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறிய தமிழக காவல் துறையை கண்டித்து இன்று மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,” தொடர்ச்சியாக தமிழகத்தில் , குறிப்பாக தென் தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைகள் அதிகரித்து இருக்கிறது. ...

மேலும் படிக்க »

ஐ.ஒ.சி அலுவலகத்தை தாக்கிய வழக்கில் தமிழர் விடியல் கட்சியினர் சரண்

ஐ.ஒ.சி  அலுவலகத்தை தாக்கிய வழக்கில் தமிழர் விடியல் கட்சியினர் சரண்

நேற்று காவேரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இந்திய அரசை கண்டித்து சென்னை தேனாம் பேட்டையில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைமை அலுவலகம் சிலரால் தாக்கப்பட்டது.   இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடிவந்த நிலையில் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த நான்கு பேர் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவை கண்டித்து தமிழர் விடியல் கட்சி கே.எப்.சி முற்றுகை

அமெரிக்காவை கண்டித்து தமிழர் விடியல் கட்சி கே.எப்.சி முற்றுகை

மே மாதத்தை போராட்ட மாதமாக அறிவித்து தமிழீழ விடுதலையே ஒரே தீர்வு என்பதையும் இனப்படுகொலைக்கான நீதி வேண்டும் என்ற கோரிக்கையையும் மையப்படுத்தி தொடர் போராட்டங்களை தமிழர் விடியல் கட்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இனப்படுகொலையை பின்னின்று நடத்திய அமேரிக்கா, இன்று அதனை மூடி மறைக்க தொடர்ந்து முயன்று வருகிறது. ஒருங்கிணைந்த இலங்கையே தீர்வு என்று பொய் ...

மேலும் படிக்க »

மே மாதத்தை போராட்ட மாதமாக அறிவித்து ஐ .நா அலுவலகத்தை முற்றுகையிட்டது தமிழர் விடியல் கட்சி

மே மாதத்தை போராட்ட மாதமாக அறிவித்து ஐ .நா அலுவலகத்தை  முற்றுகையிட்டது தமிழர் விடியல் கட்சி

  2009 ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுக்கத் தவறிய, தொடர்ந்து தமிழர்களுக்கு நீதி மறுத்து வரும் ஐ.நா மன்றத்தை கண்டித்து, சென்னையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை தமிழர் விடியல் கட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. மே மாதத்தை போராட்ட மாதமாக அறிவித்து தமிழர் விடியல் கட்சி தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒரு கட்டமாக ...

மேலும் படிக்க »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழர் விடியல் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் செய்தியாளர்கள் முன் பேசியது “இனப்படுகொலை செய்வது இலங்கை அரசாக இருந்தாலும், அதற்கு எல்லா விதத்திலும் ...

மேலும் படிக்க »

இலங்கை நிறுவனம் முற்றுகை

இலங்கை நிறுவனம் முற்றுகை

மே மாதத்தை இனப்படுகொலை மாதம்  என்று தமிழர் விடியல் கட்சி அறிவித்து இருந்தது  அதன் தொடர்சியாக  இந்த மாதம்  முழுவதும் போராட்டங்களை அறிவித்து இருந்தனர்  அதன் ஒரு பகுதியாக இன்று இலங்கை நிறுவனமான தம்ரோ  பர்னிச்சர் கடைகளை முற்றுகையிட்டு  போராட்டம் செய்தனர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமையில் கட்சியினர்  40 க்கும் மேற்பட்டோர் கலந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top