Tag Archives: தமிழர்கள்

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு!

ஈழத்தமிழர்கள் தன்னாட்சியுரிமையைப் பெறுவதற்குத் தமது அரசாங்கமும், மக்களும் முழுமையான ஆதரவை நல்குவதாக ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்காயி (Khasro Ajgayi) அவர்கள் தெரிவித்துள்ளார்.   பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் அறிமுக நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்: ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ...

மேலும் படிக்க »

ஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.

ஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.

    கல்குவாரியில் வேலை செய்வதற்காக சென்றவர்கள் மீது செம்மரம் வெட்ட வந்ததாக கூறி ஆந்திரப்பிரதேச அதிரடிப்படையினர்  செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திஃபேன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி ஆந்திர மாநிலம் கடப்பாவில், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 177 பேரை கடந்த ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

மத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு

அமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர். அவர்களிடம் தமிழக அரசு தான் இந்த திட்டத்துக்கு இடம் கொடுத்தது என்று மத்திய மந்திரி குற்றம்சாட்டினார். புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பெட்ரோலியம் ...

மேலும் படிக்க »

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க அந்த மாநில போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் செம்மரங்கள் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. செம்மர கடத்தல்காரர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அங்குள்ள கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில் செம்மரங்களை வெட்டி ...

மேலும் படிக்க »

ஈழத்தின் ‘சிவசேனை’ இந்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சி…

ஈழத்தின் ‘சிவசேனை’ இந்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சி…

தமிழீழத்தில் கடந்தவாரம் சிவசேனை  என்ற அமைப்பு புதிதாக உருவாக்கபட்டுள்ளது.  எழுத்தாளர் மறவன் புலவு சச்சிதானந்தத்தின் தலைமையில் இந்த  அமைப்பு  உருவாக்கப்பட்டிருக்கிறது.   சிவசேனை  என்ற பெயர்  தமிழர்களுக்கு  ஏற்கனவே  தெரிந்த பெயர்தான் மும்பையில் இருந்து  தமிழக உழைக்கும் தமிழர்களை  அடித்து  விரட்டி  உடமைகளை உடைத்து,    சூறையாடி.பல தமிழர்களை  கொலை செய்த அமைப்பு என்பதால்  தமிழர்களால் சிவசேனா  ...

மேலும் படிக்க »

தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்காத இந்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் நாளை ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த பல்வேறு கட்சியினர் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.   அரசமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசின் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை காலை ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ‘50KPN’ பஸ்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டது;மத்திய,மாநில அரசு வேடிக்கை!

கர்நாடகாவில் ‘50KPN’ பஸ்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டது;மத்திய,மாநில அரசு வேடிக்கை!

கர்நாடகாவில் அச்சத்தினை விதைக்கும் வகையில் கன்னட வெறியாட்ட சமூக விரோதிகள் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்க்கப்பட்டிருப்பதாக அங்குள்ள தமிழர்கள் அச்சத்துடன் சொல்கிறார்கள். இது பெங்களூரில் தமிழர்கள் வாழ்கின்ற  சிறி ராமபுரம் போன்ற பகுதிகளிலேயே கூட இவை நடக்கின்றன. சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் தமிழர்கள் அச்சுறும் வண்ணம் கோசமிட்டு . செல்கிறார்கள். கர்நாடகாவில் அரசு இருக்கிறதா ...

மேலும் படிக்க »

ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

கடந்த ஆண்டு  20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்ல பட்டப்பின் அடிக்கடி செய்தி தாள்களில் செம்மரம் பறிமுதல் என்றும்  மரம் வெட்ட சென்றவர்கள் கைது என்றும் செய்திகளை வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன் சேலம் தாராமங்கலத்தை சேர்ந்த  8  பேர்  திருப்பதிக்கு சென்றார்கள். அவர்களை கைது செய்த ஆந்திர காவல் துறை அவர்களை மரம் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு

ஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு

செம்மரம் வெட்ட சென்றதாக 32 தமிழர்களை ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கைது செய்ததாக ஆந்திர போலீஸ் தகவல் வெளியிட்டது. தமிழர்கள் 32 பேரும் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் ஆந்திர போலீசாரின் முன்னுக்கு பின் முரணான தகவல் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டி.எஸ்.பி. நஞ்சுண்டப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- வியாழக்கிழமையன்று கிடைத்த ...

மேலும் படிக்க »

கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்…! – பா ரஞ்சித்

கபாலி சாதிப் படமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான படம்…! – பா ரஞ்சித்

கபாலி குறிப்பிட்ட சாதியத்தைச் சொல்லும் படமல்ல. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குமான படம். இதுபோன்ற படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன், என்கிறார் இயக்குநர் பா ரஞ்சித். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ப்ளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ 400 கோடி ...

மேலும் படிக்க »
Scroll To Top