Tag Archives: தமிழர்

புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்க்காவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை

புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்க்காவிட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை

ஈழ தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என தமிழக மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமராட்சியிலுள்ள அம்பன்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான பொருட்களை வழங்கி உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கு மாகாண முதல்வர்

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.  வடக்கு மாகாண முதல்வர்

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுவரை வழங்கிய கால அவகாசத்தினால் மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றார்கள் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.   இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன்கூடிய கால அவகாசம் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ...

மேலும் படிக்க »

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 174 தமிழர்கள் கைது

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 174 தமிழர்கள் கைது

ஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்தநிலையில் கடப்பா மாவட்டம் பொதட்டூர், காஜீவ்பேட்டை ஆகிய சேஷாசலம் வனப்பகுதியில் சிறப்புக்காவல் படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக 64 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக 64 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்ராப்பேட்டையில் 10 பேரும், கடப்பாவில் 55 பேரும் செம்மரம் கடத்த முயன்றதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து மெரினாவில் இன்று ஒன்று கூடல்

தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து மெரினாவில் இன்று ஒன்று கூடல்

கர்நாடகாவில் தமிழர்கள் திட்டமிடப்பட்டு தாக்கப்படுவதை எதிர்த்து தமிழர் கடலான மெரினாவில் இன்று மாலை 4 மணிக்கு தமிழர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நடைபெற இருக்கிறது. காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழ் மக்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டு வந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடவேண்டும் ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு ஈழ தமிழர்கள் கண்டனம்

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு ஈழ தமிழர்கள் கண்டனம்

இன்று  நண்பகல் யாழ்பாணத்தில்  உள்ள பத்திரிக்கையாளர் அவையத்தில் பத்திரிக்கையாளர்களை திரு சச்சிதானந்தம் மற்றும் வடக்கு மாகாண சபை  உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களும் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் எங்கள் தொப்புள்  கொடி உறவுகள். அவர்களுக்கும் எங்களுக்கும் பண்பாட்டு உறவு, திருமண உறவுகள் கூட  இருக்கிறது.  அவர்கள். உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின் ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சினையால் போராட்டம்: தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூரு தமிழ்ச்சங்கம் வேண்டுகோள்

காவிரி பிரச்சினையால் போராட்டம்: தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூரு தமிழ்ச்சங்கம் வேண்டுகோள்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 9-ந்தேதி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் மந்திரி பரமேஸ்வரை பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கொடுத்த ...

மேலும் படிக்க »

காணாமல் போன தமிழர்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்

காணாமல் போன தமிழர்கள் குறித்த   சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடவேண்டும் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்டு 30-ந்தேதி ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டாக உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இலங்கையில் 2009-ம் ஆண்டு சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின்போது ஏறத்தாழ 25 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களில் விடுதலை புலிகள் ...

மேலும் படிக்க »

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் 4 ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தும் சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும்  இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டங்கள், இன்று திங்கட்கிழமை ...

மேலும் படிக்க »

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

புனர்வாழ்வு மையங்களில்  இருந்த முன்னால் போராளிகளின் மர்ம மரணங்களுக்கு  உரிய விசாரணை  நடத்த கோரி இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை அரசின் புனர்வாழ்வு மையங்களில் முன்னால் விடுதலை புலி போராளிகளுக்கு மர்ம நோய்களை பரப்பும் விச ஊசிகள் செலுத்திக்  கொலை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுவும் இனப்படுகொலையின் தொடர்ச்சி  என்றும் தெரிவித்தனர் 2009 இறுதிப் போரின் போது ...

மேலும் படிக்க »
Scroll To Top