Tag Archives: தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு

Feed Subscription

நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை

நான்கு தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை

  திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் ,அருண்குமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டி தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை செய்தது தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு   தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் இளைஞர் ...

மேலும் படிக்க »

மாணவர்கள் மீது போலிஸ் தடியடியை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு கருப்புக்கொடி ஆர்பாட்டம்

மாணவர்கள் மீது போலிஸ் தடியடியை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு கருப்புக்கொடி ஆர்பாட்டம்

    தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணிக்கு சேப்பாக்கம்  ராஜரத்தினம் மைதானத்தில்  நடைப்பெற்றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், மீனவர்கள், தலித் மக்கள் ...

மேலும் படிக்க »

காவல்துறை வன்முறையை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம்; வேல்முருகன்

காவல்துறை வன்முறையை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம்;  வேல்முருகன்

    தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கடலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், மீனவர்கள், தலித் மக்கள் ஆகியோர் ...

மேலும் படிக்க »

ஐவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு: தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

ஐவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு: தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

5 மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறை ஆயர் சேசு ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் தூக்கை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன ...

மேலும் படிக்க »

தமிழர்கள் 5 பேருக்கு தூக்கு: தங்கச்சிமடம் மீனவர்கள் நாளை உண்ணாவிரதம்!

தமிழர்கள் 5 பேருக்கு தூக்கு: தங்கச்சிமடம் மீனவர்கள் நாளை உண்ணாவிரதம்!

போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்திருப்பதை கண்டித்து தங்கச்சிமடம் மீனவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு இலங்கை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை: 10 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை: 10 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்ட்ஸ் (வயது35), எமர்சன் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22) ஆகியோர் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களை நடுக்கடலில் கைது செய்த இலங்கை கடற்படையினர் ஹெராயின் போதை பொருளை கடத்தி வந்ததாக வழக்கு தொடர்ந்தது. இவர்களோடு இலங்கையை ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களுக்கு தூக்கை கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகை : 500 பேர் கைது!

தமிழக மீனவர்களுக்கு தூக்கை கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகை : 500 பேர் கைது!

இலங்கை அரசின்  தமிழர் விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் நெடுந்தீவு கடற்பரப்பில் போதைப் பொருள் கடத்தினர் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 3 ஆண்டுகாலம் ...

மேலும் படிக்க »

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை!

ராஜபக்சேவுடன் தொடர்பு வைத்துள்ள  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள   ‘கத்தி’ திரைப்படத்திற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் மேல் போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு அவர்கள் ...

மேலும் படிக்க »

சுப்ரமணிய சாமியை நாடுகடத்த வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் தீர்மானம்.

சுப்ரமணிய சாமியை நாடுகடத்த வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் தீர்மானம்.

தமிழர் நலன்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பாளர் சுப்ரமணிய சாமியை இந்தியாவை விட்டு நாடுகடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 150 தமிழாதரவு அமைப்புகளில் தலைவர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ் இனத்தின் நலன்களுக்கு ...

மேலும் படிக்க »

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில், ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி புதன் கிழமை வருவதால் அதற்கு 5 ...

மேலும் படிக்க »
Scroll To Top