Tag Archives: தமிழக வாழ்வுரிமை கட்சி

வேல்முருகனை தேசதுரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து பாண்டிச்சேரி ஜெகன் தீக்குளிப்பு

வேல்முருகனை தேசதுரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து பாண்டிச்சேரி ஜெகன் தீக்குளிப்பு

    வேல்முருகனை தேச துரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் பாண்டிச்சேரியை சேர்ந்த தோழர் ஜெகன் என்பவர் தீக்குளித்தார்.உடனடியாக கட்சியில் தோழர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.மிக மோசமான கட்டத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.     ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ...

மேலும் படிக்க »

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

கடந்த 1-ந் தேதி முதல் இந்த உத்தவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவன பணிகளில் புதிய பெயரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நகரில் உள்ள அனைத்து அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகள் அனைத்தும் புதிய பெயருடன் அமைக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் என்.எல்.சி. பெயர் மாற்றத்துக்கு அந்த பகுதி பொது ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி பேரணி: தமிழக வாழ்வுரிமை கட்சியும் பங்கேற்கும் வேல்முருகன் அறிவிப்பு

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி பேரணி: தமிழக வாழ்வுரிமை கட்சியும் பங்கேற்கும் வேல்முருகன் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டை நோக்கி 11–ந்தேதி இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமையில் நடைபெற உள்ளது. வாகன பேரணிக்கு தமிழர் ...

மேலும் படிக்க »

தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டி: வேல்முருகன் அறிவிப்பு!

தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டி: வேல்முருகன் அறிவிப்பு!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார். கடலூரில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். நெய்வேலி தொகுதியில் வேல்முருகன் போட்டியிடுகிறார். அவர் மேலும் கூறும்போது, “சமரசமின்றி போராடுபவர்கள் தேர்தலில் மக்கள் ஆதரிக்க வேண்டும். சமரசம் செய்து கொள்ளாததால் சிறிய கட்சிகளை ...

மேலும் படிக்க »

தனித்து போட்டியா – கூட்டணியா?: 22–ந்தேதிக்குள் முடிவு அறிவிப்பேன் – வேல்முருகன் பேட்டி

தனித்து போட்டியா – கூட்டணியா?: 22–ந்தேதிக்குள் முடிவு அறிவிப்பேன் – வேல்முருகன் பேட்டி

தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் உள்ளோமா, இல்லையா? என்று தெரியாத சூழ்நிலை உருவானதால் அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம். இதையடுத்து எந்த அரசியல் கட்சிகளும் எங்களோடு கூட்டணி குறித்து ...

மேலும் படிக்க »

அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்!

அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி, அந்த கூட்டணியில் இருந்து இன்று விலகி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கும், அதிமுகவுக்கும் நல்ல புரிதல் இருந்து வந்தது. என்னை மதித்து பல முறை ...

மேலும் படிக்க »

பாகுபாடின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை!

பாகுபாடின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை!

கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை பாகுபாடின்றி வழங்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் ...

மேலும் படிக்க »

நெல்லையில் திட்டமிட்டு தடியடி நடத்திய போலீசாரை கைது செய்ய டி.ஜி.பி.யிடம் வேல்முருகன் வலியுறுத்தல்!

நெல்லையில் திட்டமிட்டு தடியடி நடத்திய போலீசாரை கைது செய்ய டி.ஜி.பி.யிடம் வேல்முருகன் வலியுறுத்தல்!

நெல்லையில் பெப்சி, கோககோலா ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தடியடி நடத்திய போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.யிட அக்கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் வலியுறுத்தினார். திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நாசகார ...

மேலும் படிக்க »

காவிரி அணை விவகாரத்தில் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது: வேல்முருகன் சாடல்!

காவிரி அணை விவகாரத்தில் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது: வேல்முருகன் சாடல்!

கர்நாடகம் அணைக் கட்டுவதை தடுக்காமல் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ”காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடகத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகம் அணைக் கட்டுவதை தடுக்காமல் மத்திய அரசு மதக் ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்: வேல்முருகன் எச்சரிக்கை!

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்: வேல்முருகன் எச்சரிக்கை!

சுற்றுச்சூழல் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக, 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top