Tag Archives: தமிழக வாழ்வுரிமைக் கட்சி

முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமிக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமிக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பி. தமிழ்நேசன் மீது, தி.மு.க.வின் திருவோணம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து தஞ்சையில் 31ஆம் தேதி (இன்று) தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ...

மேலும் படிக்க »

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தேனி அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் தலிபான்களால் 142 பேர் படுகொலை: வேல்முருகன் கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் தலிபான்களால் 142 பேர் படுகொலை: வேல்முருகன் கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் தலிபான்களால் 142 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்துகிற பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற வகையில் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேரை தலிபான்கள் படுகொலை செய்து ...

மேலும் படிக்க »

இனப் படுகொலையாளன் ராஜபக்சேவை திருப்பதி வர அனுமதிப்பதா? – திருப்பதியில் டிசம்பர் 9 தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்!

இனப் படுகொலையாளன் ராஜபக்சேவை திருப்பதி வர அனுமதிப்பதா? – திருப்பதியில் டிசம்பர் 9 தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்!

திருப்பதி வரவிருக்கும் ராஜபக்சேவை கண்டித்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தொப்புள் கொடி உறவுகளை இனப்படுகொலை செய்த படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை டிசம்பர் 9-ந் தேதி திருப்பதிக்கு வர இந்தியப் பேரரசு அனுமதித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழினப் படுகொலையாளன் ...

மேலும் படிக்க »

ராஜபட்சே உருவ பொம்மை எரிப்பு: 50 பேர் மீது வழக்கு

ராஜபட்சே உருவ பொம்மை எரிப்பு: 50 பேர் மீது வழக்கு

விழுப்புரத்தில், இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை வெள்ளிக்கிழமை எரித்த 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் ...

மேலும் படிக்க »

சென்னையில் வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்!

சென்னையில் வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைகள் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைப்புகள் கலந்து கொண்ட ...

மேலும் படிக்க »

“புலிப்பார்வை” திரைப்படத்தை எதிர்த்த மாணவர்கள் மீது கொடுந்தாக்குதலுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

“புலிப்பார்வை” திரைப்படத்தை எதிர்த்த மாணவர்கள் மீது கொடுந்தாக்குதலுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...

மேலும் படிக்க »

முதல்வரை இழிவுபடுத்தியதை கண்டித்து இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்: வேல்முருகன்

முதல்வரை இழிவுபடுத்தியதை கண்டித்து இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்: வேல்முருகன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ...

மேலும் படிக்க »

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகை

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகை

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை ...

மேலும் படிக்க »
Scroll To Top