Tag Archives: தமிழக வாழ்வுரிமைக் கட்சி

ஜல்லிக்கட்டு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் வேல்முருகன் கேவியட் மனு

ஜல்லிக்கட்டு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் வேல்முருகன் கேவியட் மனு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கான ...

மேலும் படிக்க »

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது

தமிழகத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை லாபத்தில் இயங்கி வந்த சேலம் உருக்காலை தற்போது ரூ.450 கோடி வரை நஷ்டத்தில் இயங்கி ...

மேலும் படிக்க »

வேல்முருகன் கட்சி 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேல்முருகன் கட்சி 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2- ஆவது வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். சட்டப் பேரவைத் தேர்தலில் தவாக தனித்துப் போட்டியிடுகிறது. நெய்வேலி தொகுதியில் தான் போட்டியிடுவதாக தி.வேல்முருகன் அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், 18 பேர் கொண்ட 2-ஆவது வேட்பாளர் பட்டியலை தி.வேல்முருகன் வெளியிட்டார். அதன் விவரம்: ஆத்தூர்-ஆர்.பி.தமிழ்நேசன் (தென்மண்டல ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: காவல்துறைக்கு வைகோ கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: காவல்துறைக்கு வைகோ கண்டனம்!

தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து அமெரிக்கா பெப்சி கோலா கம்பெனிக்கு தண்ணீர் எடுக்கக் கூடாது என்று போராடிய வாழ்வுரிமை கட்சியினர் மீது தமிழக காவல்துறை நேற்று கொலைவெறித்தாக்குதல் நடத்தியது. காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: குளிர்பான நிறுவனமாகிய பெப்சி-க்கு நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 15 இலட்சம் ...

மேலும் படிக்க »

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டியும், சிங்கள அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.   போராட்டத்தின் போது  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு புரிந்த இனக் கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், ...

மேலும் படிக்க »

கடலூரில் சைமா சாய ஆலைகளை வெளியேற்ற வலியுறுத்தி வேல்முருகன் போராட்டம்!

கடலூரில் சைமா சாய ஆலைகளை வெளியேற்ற வலியுறுத்தி வேல்முருகன் போராட்டம்!

கடலுார் பெரியப்பட்டில் சைமா சாயப்பட்டறை தொழிற்சாலை துவங்கினால் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதோடு விவசாயம் பாதிக்கப்படும். மேலும், கடல் வளம் பாதிப்பதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும். எனவே, சைமா சாயப்பட்டறை தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார். கடலூர் சிப்காட் விரிவாக்கம்-3 (பெரியப்பட்டு) சைமா சாய ஆலைகள் ...

மேலும் படிக்க »

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்துக என்பது உள்ளிட்ட தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக ...

மேலும் படிக்க »

கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சுங்க கட்டண மையம் முற்றுகை!

கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சுங்க கட்டண மையம் முற்றுகை!

சுங்கக்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் சுங்கக் கட்டண வசூல்மையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியார் கும்பல் அப்பாவி ஏழை எளிய கிராம மக்களிடம் இருந்து பகல் கொள்ளையடித்து வருவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை:  500-க்கும் மேற்பட்டோர் கைது!

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் அமெரிக்காவை கண்டித்து, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top