Tag Archives: தமிழக மீனவர்கள்

இன்று கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து, படகை சேதப்படுத்தியது!

இன்று கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து, படகை சேதப்படுத்தியது!

குடியுரிமைச்சட்டம் நாட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிற இந்த சூழலில் ,தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக தினமும் ஒவ்வொருவராக தங்கள் உயிரை பணயம்வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் வேதனை தரும் செய்தி   கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளது. தமிழகத்தின் ராமேசுவரம் மற்றும் இலங்கையின் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை தாக்குதல்;ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படை தாக்குதல்;ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.   ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு ...

மேலும் படிக்க »

கியார் புயலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி மே பதினேழு இயக்கம் அறிக்கை

கியார் புயலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி மே பதினேழு இயக்கம் அறிக்கை

தமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து  29-10-19 மாலை 3:30க்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனா குமார், பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், கியார் புயல் நடுவே சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வலியுறுத்தப்பட்டது. மேலும், குழந்தை ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

தமிழக எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த  தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் அத்து மீறி கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரெத்தினமணி(வயது25), முருகன்(40), சரவணன்(25) ஆகிய 3 பேரும், கள்ளிவயல்தோட்டம் முகமது முகைதீன் என்பவருக்கு சொந்தமான ...

மேலும் படிக்க »

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், அட்டகாசமும் பாஜக ஆட்சியில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் ...

மேலும் படிக்க »

மீண்டும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

மீண்டும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்தனர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களிடம், தங்கள் கடற் பகுதிக்குள் மீன்பிடிக்கக் கூடாது என ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்தப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை மிரட்டினார். ...

மேலும் படிக்க »

13வது நாளாக தொடரும் போராட்டம்; தமிழக மீனவர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

13வது நாளாக தொடரும் போராட்டம்; தமிழக மீனவர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

நாகர்கோவில்: வங்கக்கடலில் உருவான ஒக்கி புயல் கடந்த 30-ந் தேதி கன்னியாகுமரி, கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கி வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. பல ஆயிரம் கோடி சொத்துக்களை நாசப்படுத்திய அந்த புயல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த குமரி மாவட்ட மீனவர்களையும் துவம்சம் செய்து விட்டது. ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 27 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் காயம் அடைந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். இந்த சூழலில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் ஒக்கி புயல் உருவானது. இந்த புயலில் சிக்கி மயமான மீனவர்கள் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

நாகப்பட்டினம்: நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது25). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் தனது அண்ணன் மூர்த்தி (28), அதே பகுதியை சேர்ந்த முருகன் (35), தமிழ்மாறன் (45), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த குட்டியாண்டி (50), கோவிந்தன் (45), மகேந்திரன் (50), ஆறுமுகம் (50) ஆகியோருடன் கடந்த 3-ந்தேதி இரவு 11 மணி அளவில் நாகை ...

மேலும் படிக்க »
Scroll To Top