Tag Archives: தமிழக மாணவர்கள்

மாணவர்களின் உயிரைக்கொல்லும் நீட் எனும் கொலை கருவியை எப்போது கீழே போடுவீர்கள்? சு.வெங்கடேசன் MP

மாணவர்களின் உயிரைக்கொல்லும் நீட் எனும் கொலை கருவியை எப்போது கீழே போடுவீர்கள்? சு.வெங்கடேசன் MP

மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளும் கொடிய நீட் கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்துக்கு பின் கீழே போடுவீர்கள்?என மக்களவையில் மத்திய அரசை கடுமையாக விமர்ச்சனம் செய்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மேலும் ,நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் நீதித்துறை உடனடியாக எதிர்வினைப் புரிவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் எடுத்துரைத்தார். இதை ...

மேலும் படிக்க »

ராஜஸ்தானுக்கு படிக்க சென்ற தமிழக மாணவர்களை அழைத்து வர தமிழகஅரசுக்கு வைகோ வேண்டுகோள்!

ராஜஸ்தானுக்கு படிக்க சென்ற தமிழக மாணவர்களை அழைத்து வர தமிழகஅரசுக்கு  வைகோ வேண்டுகோள்!

ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். வைகோ இன்று மே 2 ல் வெளியிட்ட அறிக்கையில்; “இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி ஐஐடி நுழைவுத் தேர்வு, ஜேஇஇ முதன்மைத் தேர்வு மற்றும் நீட் தேர்வு ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 பள்ளி மாணவ-மாணவிகளும் 40,686 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகிறார்கள். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 103 சிறைவாசிகளுக்காக சென்னை புழல் ...

மேலும் படிக்க »

வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

வெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்’ டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சரவணன் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதே போல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நெல்லையைச் சேர்ந்த மருத்துவ மேல்படிப்பு மாணவர் மரியராஜ் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக படிக்கும் நிலையில் வெளி மாநிலங்களில் ...

மேலும் படிக்க »

விவசாயிகளுக்கு அதரவாக போராட பெருகும் மாணவர்கள் ; போராட்டத்தை தடுக்க போலிசார் தீவிரம்.

விவசாயிகளுக்கு அதரவாக போராட பெருகும் மாணவர்கள் ; போராட்டத்தை தடுக்க போலிசார் தீவிரம்.

டெல்லியில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, கோவை,சேலம்,நெல்லையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி கைதானார்கள். டெல்லியில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ஒவ்ருவொநாளும் தங்களது போராட்டத்தை வலுபடுத்திக் கொண்டே வருகின்றனர். விவசாயிகள் மட்டும் போராடி வந்த சூழ்நிலையில் தமிழக  மாணவர்கள் போராட்ட களத்தில் இறங்கி வருகின்றனர் ...

மேலும் படிக்க »

தேர்வுகளில் முறைகேடு ; சந்தேகத்தை ஏற்படுத்திய ஹரியானா மாணவர்களின் தேர்ச்சி.

தேர்வுகளில் முறைகேடு ; சந்தேகத்தை ஏற்படுத்திய ஹரியானா மாணவர்களின் தேர்ச்சி.

    தேர்வுகளில் தமிழ் பிரிவில் ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தபால் துறையில் தமிழ்நாடு வட்டாரத்திற்கு உட்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியாகின. ஏற்கனவே இந்த தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தேர்வின் ...

மேலும் படிக்க »

கத்தி, புலிப்பார்வை, திரையிடப்பட்டால் திரைகள் கிழிக்கப்படும் – மாணவர்கள் எச்சரிக்கை!

கத்தி, புலிப்பார்வை, திரையிடப்பட்டால் திரைகள் கிழிக்கப்படும் – மாணவர்கள் எச்சரிக்கை!

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படம் ஆகிய இரண்டும் தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் படங்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஆகிய நாம் பார்க்கிறோம். எங்கள் பிணத்தின் மீது உட்கார்ந்து பணம் சம்பாதிக்கும் வேலையாக நாம் இதனைப் பார்க்கிறோம். கத்தி திரைப்படத்தை நாம் எதிர்க்கிறோம் ஏனென்றால், முற்று முழுதாக இலங்கையின் உடையது என்பதற்கான ஆதாரங்கள் உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரங்களைப் ...

மேலும் படிக்க »
Scroll To Top