Tag Archives: தமிழக சட்டமன்றம்

சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுப்பு, சபாநாயகர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை – தினகரன் வெளிநடப்பு

சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுப்பு, சபாநாயகர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை – தினகரன் வெளிநடப்பு

தமிழக சட்டமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று கவர்னர் உரையாற்றினார். கவர்னரின் உரையின் மீதான விவாதத்தின் போது தினகரனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சி என பொய் கூறும் ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவை புகழ்வது போன்று நடித்துவிட்டு, மத்திய பாஜக அரசிடம் கைகட்டி சேவகம் செய்கின்றனர். ...

மேலும் படிக்க »

தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு தள்ளுபடி

தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு தள்ளுபடி

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரும் வழக்கில் மனுதாராக சேர்க்கக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜயகாந்தின் கோரிக்கை தொடர்பான மனு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால், அங்கே புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் நிதிச்சுமை காரணமாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப ...

மேலும் படிக்க »

சட்டசபையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு!

சட்டசபையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு!

தமிழக சட்டசபையில் தேமுதிக பற்றி பேச அனுமதிக்கப்படாததால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து தேமுதிக பிரச்னை பற்றி பேச தொடங்கினார். உடனே சபாநாயகர், ‘இதற்கு அனுமதி இல்லை உட்காருங்கள்!’ என்றார். ஆனால் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நின்றபடியே பேச அனுமதி கேட்டார். அவருக்கு ...

மேலும் படிக்க »

சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. பேசும்: கருணாநிதி

சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. பேசும்: கருணாநிதி

சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. பேசும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் தி.மு.க. குழுத்தலைவர், மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை ஒட்டுமொத்தமாக அவையின் விவாதத்தில் மேற்கொண்டு கலந்துகொள்ள முடியாமல் வெளியேற்றி விட்டார்களே? கடந்த 3½ ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் சார்பாக மொத்தம் 139 ...

மேலும் படிக்க »

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று, நடப்புக் கூட்டத்தொடரில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன. முன்னதாக கேள்வி நேரம் முடிந்த பிறகு, ...

மேலும் படிக்க »

தமிழக சட்டமன்றத்தில் சர்வாதிகாரம் தலை விரித்தாடுகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத்தில் சர்வாதிகாரம் தலை விரித்தாடுகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத்தில் சர்வாதிகாரம் தலை விரித்தாடுவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக சட்டப்பேரவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவர்களின் இதயங்கள் வேதனையில் கனக்கின்றன. ஒருகாலத்தில் மக்கள் நலன் சார்ந்த விவாதக்களமாக திகழ்ந்த சட்டமன்றம், இப்போது பல நேரங்களில் துதிபாடும் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டமன்றம் ஜூலை 10ஆம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டமன்றம் ஜூலை 10ஆம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூலை 10ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தை, ஜூலை 10ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இந்த கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top