Tag Archives: தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை

தமிழக சட்டப்பேரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்; அனைத்துக் கட்சிகளும் ஆதரவு!

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்; அனைத்துக் கட்சிகளும் ஆதரவு!

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. சட்டம் 2014 ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது. ...

மேலும் படிக்க »

ஆட்சி மாற்றத்துக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவது தவறில்லை: தினகரன் கருத்து

ஆட்சி மாற்றத்துக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவது தவறில்லை: தினகரன் கருத்து

முதல்வரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் சொல்லாததுடன், இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது ஜனநாயகப் படுகொலை என்று எம்எல்ஏ தினகரன் தெரிவித்தார். இந்தாண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் ...

மேலும் படிக்க »

ஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்துள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆளுநர் உரை பயனற்றதாகவே அமைந்துள்ளது: திருமாவளவன் குற்றச்சாட்டு

பிரதமரைப் பாராட்டமட்டுமே சட்டப்பேரவை உரையை ஆளுநர் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் 14ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை பொறுப்பு செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் வருகிற 14-ந்தேதி கூட்டப்பட உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக்கோரிக்கைகள் ...

மேலும் படிக்க »

அறைக்கு செல்ல கூட அனுமதி இல்லை; தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம்

அறைக்கு செல்ல கூட அனுமதி இல்லை; தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டம்

தமிழக சட்டப் பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஒரு வாரம் அவர்கள்அனைவரும் சஸ்பெண்ட் செய்யபட்டனர். இதையடுத்து, இன்று சட்டசபை கூடியது இன்று சட்டசபை வளாகத்துக்கு வந்த  தி.மு.க உறுப்பினர்களை அவை காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பேரவைக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை, ஆனால் ...

மேலும் படிக்க »

அப்துல் கலாமுக்கு சிலை வைக்க தமிழக சட்டப்பேரவையில் இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு

அப்துல் கலாமுக்கு சிலை வைக்க தமிழக சட்டப்பேரவையில் இஸ்லாமிய கட்சிகள்  எதிர்ப்பு

மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில் பள்ளி -உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அப்போது, அப்துல் கலாமுக்கு சிலை வைப்பது தொடர்பாக நடந்த விவாதம்: அபுபக்கர் (முஸ்லிம் லீக்): இஸ்லாம் மார்க்கப்படி சிலை வழிபாடு கூடாது. எனவே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை ...

மேலும் படிக்க »

பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே உள்ளன: மு.க.ஸ்டாலின் கருத்து

பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளே உள்ளன: மு.க.ஸ்டாலின் கருத்து

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். இதையடுத்து இன்றைய கூட்டம் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வெளியே வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் ...

மேலும் படிக்க »

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

15-வது சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் நாளை தொடங்குகிறது. ஆளூநர் உரையில் மக்கள் நலத்திட்டங்களுக்கு பெயர் பெற்ற முதல்வர் ஜெயலலிதா அரசின் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க ...

மேலும் படிக்க »

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்

தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜூன் 3) கூடுகிறது. அதில், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top