Tag Archives: தமிழக சட்டசபை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ

தமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது என்றும் அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் என்றும் வைகோ கூறியுள்ளார். மதுரையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2 கோடி பேரிடம் தி.மு.க. ...

மேலும் படிக்க »

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து விவாதம் நடத்தத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என சபாநாயகர் மறுத்துவிட்டார். பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேரவையில் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபையில் இன்று 3 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன

தமிழக சட்டசபையில் இன்று 3 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன

மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்கள் தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம்.  கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இவ்வாண்டிற்கான ...

மேலும் படிக்க »

ஆளுநர் உரையைக் கிழித்தெரிந்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வெளி நடப்பு !

ஆளுநர் உரையைக் கிழித்தெரிந்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வெளி நடப்பு !

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் ஜன.6-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையோடு துவங்குகிறது

தமிழக சட்டசபை கூட்டத் தொடர்  ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையோடு துவங்குகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது 2020-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த  கூட்டத்தொடரில்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ...

மேலும் படிக்க »

வருகிற 19ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது

வருகிற 19ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடக்க இருக்கிறது . தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்காவுக்கு ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு : ஐகோர்ட்டில் தகவல்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு : ஐகோர்ட்டில் தகவல்

‘நீட்’ தேர்வுக்கு எதிரான தமிழக சட்டசபை மசோதாவை மத்திய பாஜக அரசு நிராகரித்துவிட்டதாக இப்போது செய்திகள் வருகிறது. இதுவரை இது ஏன் மறைக்கப்பட்து தமிழக மக்களை ஏன் இரு அரசுகளும் ஏமாற்றியது?   தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்களை, மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டசபை ஒத்திவைப்பு- திங்கட்கிழமை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்!

இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டசபை ஒத்திவைப்பு- திங்கட்கிழமை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்!

எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் ...

மேலும் படிக்க »

சட்டசபையில் புதிய மசோதா; வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்

சட்டசபையில் புதிய மசோதா; வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்

அரசின் வளர்ச்சி திட்டங்களுக்காக தனியாரிடம் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு பணத்துக்கு பதிலாக வளர்ச்சி உரிமம் சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை கொண்டு வந்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:– ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டு கெடு; தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா நிறைவேற்ற முயற்சி!

சுப்ரீம் கோர்ட்டு கெடு; தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா நிறைவேற்ற முயற்சி!

சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிவதற்குள் தமிழகத்தில் லோக் அயுக்தா சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா என்ற விசாரணை அமைப்பை உருவாக்குவது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் லோக் அயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top