Tag Archives: தமிழக அரசு

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

தமிழக அரசு கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம்; கட்டண உயர்வுக்கு காரணம் யார்??

பஸ் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம்; கட்டண உயர்வுக்கு காரணம் யார்??

தமிழக அரசு கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது, 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசின் போக்குவரத்து துறையின் சேவையை சரியான பராமரிப்பு இல்லாதது மற்றும் பேருந்துகளின் போதிய வசதிக்கு இல்லை என்று பல புகார்களை தமிழக மக்கள் பல ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் தாய் பெரியம்மாள் மற்றும் குடும்பத்தினர், கிராம பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தை பிறந்தால் வழி பிறக்கும் ...

மேலும் படிக்க »

தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

2014-ம் ஆண்டு கோவையில் மின்விசை தறி பட்டறை ஒன்றில் மின்சாரம் தாக்கி 6 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் மின்விசை ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை நிறுத்தம்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 23,400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 2.4 கோடி பேர் பயணம் செய்து வருகிறார்கள். டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் வருவாயைவிட செலவு அதிகரித்தபடி உள்ளது. இதனால் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலையில் புதிய பஸ்கள் வாங்க ...

மேலும் படிக்க »

மாநிலங்கள் முழுவதும் செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

மாநிலங்கள் முழுவதும் செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் ஒப்பந்த செவிலியர்கள் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், அப்படி பணி நிரந்தரம் செய்யப்படாததால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், போதுமான சம்பளம் தரப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக ...

மேலும் படிக்க »

ஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம் – பசுமை தீர்ப்பாயம்

ஹைட்ரோகார்பன் திட்டம்; தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம் – பசுமை  தீர்ப்பாயம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில், நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட ...

மேலும் படிக்க »

மதுபான விலை உயர்வால் தமிழக அரசுக்கு மேலும் ரூ.5000 கோடி கிடைக்கும்

மதுபான விலை உயர்வால் தமிழக அரசுக்கு மேலும் ரூ.5000 கோடி கிடைக்கும்

சென்னை: சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக பல கடைகளை திறக்க முடியவில்லை. போராட்டத்தின் போது மதுக்கடைகள் மீது தாக்குதல் நடந்ததால் சேதம் அடைந்து இழப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்த பின்னர் மாநில அரசின் ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன்

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேமாக பரவி வருகிறது. இதுவரை 85 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும், டெங்கு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை ...

மேலும் படிக்க »

தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காந்திய சிந்தனைகள், கொள்கைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை. அ.தி.மு.க. உட்கட்சி மோதலால், ...

மேலும் படிக்க »
Scroll To Top