Tag Archives: தமிழக அரசு

கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?- விரிவான விளக்கம்!

கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?- விரிவான விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நெருக்கடி கால மேலாண்மைக் குழு ஒன்று, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது என  தமிழக அரசு  தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக அரசு கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நோய் மேலும் பரவுவதை ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று பேரிடர் – தமிழக அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

கொரோனா தொற்று பேரிடர் – தமிழக அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 நோக்கி அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ,அரசியல் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் மக்களை ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கோரிய வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மூத்த வக்கீல் வைகை உள்ளிட்டோர் ஆஜராகி ...

மேலும் படிக்க »

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஏற்கவில்லை! கி.வீரமணி வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஏற்கவில்லை!  கி.வீரமணி வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்காததற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, தந்திரமாக அதனை பிரித்து, மிகப்பெரிய உயர்கல்வி ஆராய்ச்சி தனி நிறுவனமாக்கி, அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்வதாக மத்திய ...

மேலும் படிக்க »

“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக கோவில்களில் உள்ள சாமிசிலைகள் அரிதானவை, அவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்று ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ...

மேலும் படிக்க »

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று-பிப்.17 ல் வெளியிட்ட அறிக்கையில், “நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, காமராஜரால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்ஜிஆர் காலத்தில், சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி ...

மேலும் படிக்க »

காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்

காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலம்;இரட்டை வேடம் போடும் தமிழகஅரசு: வேல்முருகன் கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி்த் தலைவர் வேல்முருகன் காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் தமிழக முதல்வர் பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி்த் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்… வரலாற்றைத் திரிப்பதிலும் அறிவியலையே சிதைப்பதிலும் கைதேர்ந்தவர் நமது பிரதமர் மோடி. உதாரணத்திற்கு, புராண காலத்திலேயே ஏவுகணை, ...

மேலும் படிக்க »

சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், என்.பி.ஆர் இவை இரண்டையும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக எப்படியாயினும் நிறைவேற்றி தீரவேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும்,கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்; தமிழக அரசு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்; தமிழக அரசு

சட்டப்பேரவையில் ஆளுநர் நேற்று ஆற்றிய உரையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பெண்ணையாறு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் ...

மேலும் படிக்க »

ஊராட்சி தேர்தலில் தோல்வி எதிரொலி;நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

ஊராட்சி தேர்தலில் தோல்வி எதிரொலி;நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கிறது என்று பொதுமக்களும், எதிர்கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் கூறிவந்தன. ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பெரும் துயரத்தை தந்தபோதும், தமிழக அரசு மத்திய அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை நடத்தியே வந்தது. இந்த ஆண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top