Tag Archives: தமிழக அரசு

சேவல் சண்டைக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேவல் சண்டைக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேவல் சண்டைக்கு முழுமையாக தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள கோவில்களின் திருவிழாக்களின் போது சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதி, ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு மீதான தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

ஜல்லிக்கட்டு மீதான தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்கப்பட்டதை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிர மாநிலத்தில் ரேக்ளா போட்டி உள்பட காளைகளை வைத்து நாடு முழுவதும் நடத்தப் படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த ...

மேலும் படிக்க »

மே 1ம் தேதி முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு!

மே 1ம் தேதி முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே 1ம்தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கிவருகின்றன. டீசல் விலை உயர்வு, டயர் விலை, டோல்கேட் கட்டண உயர்வு ஆகிய காரணங்களால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் ஏற்கெனவே கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை காரணமாக வைத்து தமிழகத்திலும் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்த 5 கூடுதல் வழிமுறைகளை தமிழக அரசு சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், மாட்டை துன்புறுத்தும் வகையில் உரிமையாளர் செயல்படுகிறாரா என ...

மேலும் படிக்க »

ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு

ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு

தமிழக நிதித்துறை முதன்மைச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.14 முதல் அகவிலைப்படியை (டி.ஏ.) 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசு தற்போது ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.14 அன்றிலிருந்து ஒரு கூடுதல் தவணையாக 10 ...

மேலும் படிக்க »

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 24ல் சம்பளத்துடன் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 24ல் சம்பளத்துடன் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 24-ம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் ...

மேலும் படிக்க »

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: 17 லட்சம் பேர் பயன்பெறுவர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: 17 லட்சம் பேர் பயன்பெறுவர்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 17 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது அரசு ஊழியர்கள் தங்கள் அடிப் படை சம்பளம் மற்றும் ...

மேலும் படிக்க »

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

சென்னை துறைமுகம்- மதுரவாயல் சாலை திட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்க்காததது ஏன், என்று தமிழக அரசுக்கு உசச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பறக்கும் சாலை ...

மேலும் படிக்க »

இலங்கை மீனவர்கள் 25 பேரை விடுதலை செய்தது தமிழக அரசு!

இலங்கை மீனவர்கள் 25 பேரை விடுதலை செய்தது தமிழக அரசு!

இந்திய எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 25 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் சிறந்த கிராமங்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு : தமிழக அரசு

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் சிறந்த கிராமங்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு : தமிழக அரசு

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று கிராமங்கள், மூன்று சுயஉதவிக்குழுக்கள் மற்றும் மூன்று பசுமையான சுத்தமான பள்ளிகளுக்கு ஊக்க பரிசாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளாஸ்டிக் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்கான விருதுகள் முதலமைச்சரின் விருப்பத்திற்கிணங்க தமிழ்நாட்டினை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top