Tag Archives: தமிழக அரசு

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை எதிர்த்து அனுப்பப்படும் மனுக்களை விரைவில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். அந்த மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மீறுவதாகும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (29). இவர் மீது பட்டீஸ்வரம், நாச்சியார் கோயில் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ...

மேலும் படிக்க »

மவுலிவாக்கம் கட்டட விபத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

மவுலிவாக்கம் கட்டட விபத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

கடந்த மாதம் மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டட விபத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 61 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 27 ...

மேலும் படிக்க »

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோடு, அடிக்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு ...

மேலும் படிக்க »

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு!

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ...

மேலும் படிக்க »

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இழப்பீட்டை நிர்ணயிக்க ஒரு நபர் கமிஷனுக்கு தமிழக அரசு உத்தரவு!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இழப்பீட்டை நிர்ணயிக்க ஒரு நபர் கமிஷனுக்கு தமிழக அரசு உத்தரவு!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் இழப்பீட்டை நிர்ணயிக்க நீதிபதி சண்முகம் தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்க பள்ளி வளாகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி தீ ...

மேலும் படிக்க »

அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தகவல்

அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தகவல்

சென்னையில், உரிய அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அனுமதி பெறாமல் இயங்கும் மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் இன்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சென்னையிலுள்ள மழலையர் பள்ளிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாகவும், அதன் பிறகு ...

மேலும் படிக்க »

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்”, வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை விதி 110-ன் கீழ் வாசித்த முதல்வர்: “”அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்”, குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை, குழந்தை ...

மேலும் படிக்க »

போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,200 பேருந்துகள் வாங்க தமிழக அரசு உத்தரவு

போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,200 பேருந்துகள் வாங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,200 பேருந்துகள் வாங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில், தமிழக போக்குவரத்துத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு ...

மேலும் படிக்க »

விண்ணப்பித்த 2 மாதத்தில் புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு தகவல்!

விண்ணப்பித்த 2 மாதத்தில் புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு தகவல்!

ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அனைவரும் 2 மாதத்தில் வழங்கப்படுகிறது என தமிழக சட்டசபையில் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து சட்டசபையில் இன்று (17ஆம் தேதி) கேள்வி நேரத்தின் போது அவர் கூறுகையில், ”புதிய ரேஷன் கார்டு கேட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ...

மேலும் படிக்க »

ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்குக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்குக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

விண்ணப்பித்த அனைவருக்கும் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் வாங்க முடியாத பொருள் என்னவென்றால், குடும்ப அட்டைதான். குடும்ப அட்டை வழங்குவதில் தமிழக அரசு கடைபிடிக்கும் கடுமையான அணுகுமுறை காரணமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top